02.10.2024

 

புரட்டாசி மாதம் = 16ம் தேதி (02=10=2024) புதன்கிழமை

1 – வருடம் ~ க்ரோதி = வருஷம்

2 – அயனம் ~~ தக்ஷிணாயனம்

3 – ருது ~~ வர்ஷ ருதௌ

4 – மாதம் ~ புரட்டாசி = கன்யா

5 – பக்ஷம் ~ கிருஷ்ண பக்ஷே

6 – திதி ~ அமாவாசை திதி=நாழிகை=46=18=இரவு=12:57

மணிவரை பின்னர் ப்ரதமை

7 – ஸ்ரார்த்த திதி ~ அமாவாசை திதி

8 – வாரம்~~ புதன்கிழமை ஸௌம்ய வாஸரம்

9 – நக்ஷத்திரம் = உத்தரம் நாழிகை 19=14=மதியம்

01 : 47 மணி வரை பின்னர் ஹஸ்தம்

10 – யோகம் ~ அம்ருத = மரண = ப்ராம்மம்

11 – கரணம்~ சதுஷ்பாதம்= நாகவம்

12 – நல்ல நேரம்~ காலை=10 : 30 -11 : 30 மாலை=04 :30-05:30

13 – ராகு காலம் ~~ 12 : 00 – 01 : 30 மதியம்

14 – எமகண்டம்~~ 07:30 – 09 : 00 காலை

15 – குளிகை ~~ 10 : 30 -12 : 00 காலை

16 – சூலம் ~~ வடக்கு

17 – பரிகாரம் ~~ பால்

18 – சந்திராஷ்டமம் ~~ திருவோணம் =அவிட்டம்

19 – ராசி ~ மகரம் – கும்பம்

20 – சூரிய உதயம் ~~06 : 05 காலை

21 – சூரிய அஸ்த்தமனம்~ 05 : 59 மாலை

22 – இன்றைய விஷேஷம் ~~ சர்வ

மஹாளய அமாவாசை

Posted in .

அனைவருக்கும் வணக்கம்
(குறிப்பு):-
இவ்வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் பதிவுகளில் ஏதேனும் எழுத்துப் பிழையோ ,யார் மனதையும் புண்படுத்தும் விஷயமோ, தவறான விஷயங்களோ, அல்லது உங்களின் சொந்த பதிவுகளைப் பதிவிட்டிருந்தால். அதை நீக்கவேண்டும் அல்லது பிழையை திருத்திப் பதிவிடவேண்டும் என்று எண்ணினாள் உடனடியாக எங்களுக்குத் தெரியப்படுத்தினாள் அதை உடனடியாக சரிசெய்யப்படும்..
வலைத்தளத்தின் உரிமையாளர் .
பா.மணிகண்டன் சிவம்
email id:[email protected]
[email protected]
Whatsapp no :- +91-9710054086
+60-146845002

"லோகா சமஸ்தா சுகினோ பவந்து''

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *