வைகாசி மாதம் =19ம் தேதி (02 = 06 = 2025) திங்கட்கிழமை
1 – வருடம் ~ விஷ்வாவஸு = வருஷம்
2 – அயனம் ~ உத்தராயணம்
3 – ருது ~ வஸந்த ருதௌ
4 – மாதம் ~ வைகாசி = ரிஷபம்
5 – பக்ஷம்~ சுக்ல பக்ஷம்
6 – திதி ~ ஸப்தமி = நாழிகை 48=47 = இரவு 01: 23
மணிவரை பின்னர் அஷ்டமி
7 – ஸ்ரார்த்த திதி = ஸப்தமி திதி
8 – வாரம்~~ திங்கட்கிழமை = இந்து வாஸரம்
9 – நக்ஷத்திரம் ~ மகம் = நாழிகை =54=00 மறுநாள்காலை
மணி 03 : 28 வரை பின்னர் பூரம்
10 – யோகம் ~ மரண =சித்த=வ்யாகாதம்
11 – கரணம் ~ கரஜை = வணிஜை
12 – நல்ல நேரம் ~06 : 00=07 : 30 காலை=மாலை =04:30=05 :30
13 – ராகு காலம் ~~ 07 : 30 = 09 : 00 காலை
14 – எமகண்டம்~~10 : 30 =12 : 00 காலை
15 – குளிகை ~~ 01 : 30 = 03 : 00 மதியம்
16 – சூலம் ~~ கிழக்கு
17 – பரிகாரம் ~~ தயிர்
18 – சந்த்ராஷ்டமம் ~ உத்தராடம்
19 – ராசி ~ தனுர்
20 – சூரிய உதயம் ~~ 05=52 காலை
21 – சூரிய அஸ்த்தமனம் ~ 06 = 29 மாலை
22 – இன்றைய விஷேஷம்