மாசி மாதம் -18 ம் தேதி (02 = 03 = 2026 ) திங்கட்கிழமை
1 – வருடம் ~ விஷ்வாவஸு = வருஷம்
2 – அயனம் ~ உத்ராயணம்
3 – ருது ~ சிசிர ருதௌ
4 – மாதம் ~ மாசி = கும்பம்
5 – பக்ஷம்~ சுக்ல பக்ஷம்
6 – திதி ~சதுர்தசி = நாழிகை 29 =56 = மாலை
06 – 30 மணி வரை பின்னர் பௌர்ணமி
7 – ஸ்ரார்த்த திதி = சதுர்தசி திதி
8 – வாரம்~~ திங்கட்கிழமை = இந்து வாஸரம்
9 – நக்ஷத்திரம் ~~ ஆயில்யம் நாழிகை =04= 30 காலை
மணி 08 : 19 வரை பின்னர் மகம்
10 – யோகம் = சித்த = மரண= அதிகண்டம்
11 – கரணம் ~ கரஜை =வணிஜை = பத்ரம்
12 – நல்ல நேரம் ~06 :00=07 : 30 காலை=மாலை=04:30=05 : 30
13 – ராகு காலம் ~~ 07 : 30 = 09 : 00 காலை
14 – எமகண்டம்~~10 : 30 =12 : 00 காலை
15 – குளிகை ~~ 01 : 30 = 03 : 00 மதியம்
16 – சூலம் ~~ கிழக்கு
17 – பரிகாரம் ~~ தயிர்
18 – சந்த்ராஷ்டமம் ~ உத்தராடம்
19 – ராசி ~ தனுர்
20 – சூரிய உதயம் ~~ 06= 31 காலை
21 – சூரிய அஸ்த்தமனம் ~ 06 = 19 மாலை
22 – இன்றைய விஷேஷம்~~ மாசி மகம்
02.03.2026
Posted in .