01.04.2026

பங்குனி மாதம் = 18 ம் தேதி ( 01 = 04 =2026 ) புதன்கிழமை
1 – வருடம் ~ விஷுவாவசு = வருஷம்
2 – அயனம் ~~ உத்தராயணம்
3 – ருது ~~ சிசிர ருதௌ
4 – மாதம் ~ பங்குனி = மீனம்
5 – பக்ஷம் ~ சுக்ல = பக்ஷம்
6 – திதி ~ சதுர்தசி நாழிகை 03 = 25 = காலை
07 : 36 மணி வரை பின்னர் பௌர்ணமி
7 – ஸ்ரார்த்த திதி ~ பௌர்ணமி திதி
8 – வாரம்~~ புதன்கிழமை = ஸௌம்ய வாஸரம்
9 – நக்ஷத்திரம் = உத்தரம் நாழிகை 26=00 மாலை
04 : 38 மணி வரை பின்னர் ஹஸ்தம்
10 – யோகம் ~அம்ருத = மரண = வ்ருத்தி
11 – கரணம் ~ வணிஜை = பத்ரம்
12 – நல்ல நேரம்~ காலை=10 : 30 -11 : 30 மாலை=04 :30- 05:30
13 – ராகு காலம் ~~ 12 : 00 – 01 : 30 மதியம்
14 – எமகண்டம்~~ 07:30 – 09 : 00 காலை
15 – குளிகை ~~ 10 : 30 -12 : 00 காலை
16 – சூலம் ~~ வடக்கு
17 – பரிகாரம் ~~ பால்
18 – சந்திராஷ்டமம் ~
19 – ராசி ~
20 – சூரிய உதயம் ~~06 : 15 காலை
21 – சூரிய அஸ்த்தமனம்~ 06 : 23 மாலை
22 – இன்றைய விஷேஷம் ~~ பங்குனி உத்தரம்

Posted in .

அனைவருக்கும் வணக்கம்
(குறிப்பு):-
இவ்வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் பதிவுகளில் ஏதேனும் எழுத்துப் பிழையோ ,யார் மனதையும் புண்படுத்தும் விஷயமோ, தவறான விஷயங்களோ, அல்லது உங்களின் சொந்த பதிவுகளைப் பதிவிட்டிருந்தால். அதை நீக்கவேண்டும் அல்லது பிழையை திருத்திப் பதிவிடவேண்டும் என்று எண்ணினாள் உடனடியாக எங்களுக்குத் தெரியப்படுத்தினாள் அதை உடனடியாக சரிசெய்யப்படும்..
வலைத்தளத்தின் உரிமையாளர் .
பா.மணிகண்டன் சிவம்
email id:[email protected]
[email protected]
Whatsapp no :- +91-9710054086
+60-146845002

"லோகா சமஸ்தா சுகினோ பவந்து''

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *