விஸ்வாவஸு ~ மாசி ~ 17* ~
*{01/03/2026} ~ ** *ஞாயிற்றுக்கிழமை.*
*1.வருடம் ~ விஸ்வாவஸு வருடம். ( விஸ்வாவஸு நாம சம்வத்ஸரம்}.*
*2.அயனம் ~ உத்தராயணம் .*
… *. 3. ருது.* ~ *ஸிஸிர ருதௌ*
*4.மாஸம் ~ மாசி ( கும்ப மாஸம்)*.
*5.பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்*.
*6. திதி ~ திரயோதசி இரவு 07.33 PM வரை. பிறகு சதுர்த்தசி.*
*ஸ்ராத்த திதி ~ திரயோதசி .*
*7. நாள் ~ ஞாயிற்றுக்கிழமை {பானு வாஸரம்}*.
*8.நக்ஷத்திரம் ~ பூசம் காலை 08.53 AM வரை. பிறகு ஆயில்யம் .*
*அமிர்தாதி யோகம் ~ சித்த யோகம் .*
*நாம யோகம்*~ *ஷோபன நாம யோகம் பிற்பகல் 02.33 PM வரை. பிறகு அதிகண்ட நாம யோகம் .*
*கரணம் ~ கௌலவம் , தைதுலம் .*
*நல்ல நேரம் ~ காலை 07.30 AM ~ 08.30 AM & 03.30 PM ~ 04.30 PM*
*ராகு காலம் ~ மாலை 04.30 PM ~ 06.00 PM*
*எமகண்டம் ~12.00 PM ~ 01.30 PM*
*குளிகை ~ பிற்பகல் 03.00 PM ~ 04.30 PM.*
*சூரிய உதயம் ~ காலை 06.25 AM.*
*சூரிய அஸ்தமனம் ~ மாலை 06.18 PM.*
*சந்திராஷ்டமம் ~ பூராடம் .*
*சூலம் ~ மேற்கு*.
*பரிகாரம் ~ வெல்லம்.*
*இன்று ~ பிரதோஷம் .*