பங்குனி மாதம் = 24 ம் தேதி (07=04=2026 ) செவ்வாய்கிழமை
1 – வருடம் ~~ விஷுவாவஸு = வருஷம்
2 – அயனம் ~~ உத்தராயணம்
3 – ருது ~ சிசிர ருதௌ
4 – மாதம் ~ பங்குனி = மீனம்
5 – பக்ஷம்~ கிருஷ்ண = பக்ஷம்
6 – திதி ~~ பஞ்சமி = திதி நாழிகை 25=08 மாலை
03 : 50 மணி வரை பின்னர் ஷஷ்டி
7 – ஸ்ரார்த்த திதி~ பஞ்சமி திதி
8 – வாரம்~ செவ்வாய்க்கிழமை பௌம வாஸரம்
9 – நக்ஷத்திரம் ~ கேட்டை நாழிகை =56=53= மறுநாள் காலை
04 : 58 மணிவரை பின்னர் மூலம்
10 – யோகம்~~ சித்த =அம்ருத = வ்யதீபாதம்
11 – கரணம் = தைதுலம் = கரஜை
12 – நல்ல நேரம் ~ காலை= 10 : 30 = 11 : 30 வரை
மாலை=04 : 30 = 05 : 30 வரை
13 – ராகு காலம் ~~ 03:00 = 04 : 30 மாலை
14 – எமகண்டம்~~ 09 : 00 =10 : 30 காலை
15 – குளிகை ~~12 : 00 = 01:30 மதியம்
16 – சூலம் = வடக்கு
17 – பரிகாரம் ~ பால்
18 – சந்த்ராஷ்டமம் ~~ கார்த்திகை
19 – ராசி ~ மேஷம் = ரிஷபம்
20 – சூரிய உதயம் ~~ 06 : 11 காலை
21 – சூரிய அஸ்த்தமனம் ~~ 06 : 22 மாலை
22 – இன்றையவிஷேஷம் ~ வராஹ ஜயந்தி
07.04.2026
Posted in .