பங்குனி மாதம் =13ம் தேதி { 27= 03=2026 )வெள்ளிக்கிழமை
1 – வருடம் ~~ விஷுவாவஸு வருஷம்
2 – அயனம் ~~ உத்தராயணம்
3 – ருது ~~ சிசிர ருதௌ
4 – மாதம் ~~ பங்குனி = மீனம்
5 – பக்ஷம் ~~ சுக்ல = பக்ஷம்
6 – திதி ~~ நவமி நாழிகை =16=26= மதியம்
12 : 51 மணி வரை பின்னர் தசமி
7 – ஸ்ரார்த்த திதி ~~ தசமி திதி
8 – வாரம்~~ வெள்ளிக்கிழமை = ப்ருகு வாஸரம்
9 – நக்ஷத்திரம் ~~ புனர்பூசம் = நாழிகை =28=51 மாலை
05 : 49 மணி வரை பின்னர் பூசம்
10 – யோகம் ~~ சித்த = மரண = அதிகண்டம்
11 – கரணம் ~ கௌலவம் = தைதுலம்
12 – நல்ல நேரம்~09 : 30 =10 :00 காலை= மாலை=04: 45=05:45
13 – ராகு காலம் ~~10 : 30=12 : 00 காலை
14 – எமகண்டம் ~~03 : 00 = 04 : 30 மாலை
15 – குளிகை ~~ 07 : 30 = 09 : 00 =காலை
16 – சூலம் ~~ மேற்கு
17 – பரிகாரம் ~~ வெல்லம்
18 – சந்திராஷ்டமம் ~ கேட்டை = மூலம்
19 – ராசி ~~ விருச்சிகம் = தனுர்
20 – சூரிய உதயம் ~~ 06 : 17 காலை
21 – சூரிய அஸ்த்தமனம் ~~ 06 : 22 மாலை
22 – இன்றய விஷேஷம் ~~ ஸ்ரீ ராம நவமி
27.03.2026
Posted in .