*மார்கழி – 13*
*டிசம்பர் – 28 – ( 2025 )*
*ஞாயிற்றுக்கிழமை*
*விஶ்வாவஸு*
*தக்ஷிணாயனே*
*ஹேமந்த*
*தநுர்*
*ஸுக்ல*
*அஷ்டமி ( 3.13 ) ( 07:59am )*
*நவமி ( 55.21 )*
*பானு*
*ரேவதி ( 53.54 )*
*வரீயான் யோகம் ( 2.2 ) ( 07:23am )*
*பரிக யோகம்*
*பவ கரணம் ( 3.13 ) ( 07:59am )*
*பாலவ கரணம்*
*ஸ்ராத்த திதி – நவமி*
_*சந்திராஷ்டமம் – ஸிம்ஹ ராசி*_
_மகம் , பூரம் , உத்திரம் ஒன்றாம் பாதம் வரை ._
_*சிம்ம ராசி* க்கு டிசம்பர் 26 ந்தேதி நடு இரவு 12:21 மணி முதல் டிசம்பர் 29 ந்தேதி அதிகாலை 04:06 மணி வரை. பிறகு *கன்னி ராசி* க்கு சந்திராஷ்டமம்._
_*சூர்ய உதயம் – 06:35am*_
_*சூர்ய அஸ்தமனம் – 05:55pm*_
_*ராகு காலம் – 04:30pm to 06:00pm*_
_*யமகண்டம் – 12:00noon to 01:30pm*_
_*குளிகன் – 03:00pm to 04:30pm*_
*இன்றைய அமிர்தாதி யோகம்*
_*ஸித்த யோகம் – வர்ஜ யோகம்*_