ஆனி மாதம் =09ம் தேதி (23 = 06 = 2025) திங்கட்கிழமை
1 – வருடம் ~ விஷ்வாவஸு = வருஷம்
2 – அயனம் ~ உத்தராயணம்
3 – ருது ~ க்ரீஷ்ம ருதௌ
4 – மாதம் ~ ஆனி = மிதுனம்
5 – பக்ஷம்~ கிருஷ்ண பக்ஷம்
6 – திதி ~ த்ரயோதசி = நாழிகை 37=58 = இரவ 09 : 07
மணிவரை பின்னர் சதுர்தசி
7 – ஸ்ரார்த்த திதி = த்ரயோதசி திதி
8 – வாரம்~~ திங்கட்கிழமை = இந்து வாஸரம்
9 – நக்ஷத்திரம் ~ க்ருத்திகை = நாழிகை =20=58 மதியம்
மணி 02 : 19 வரை பின்னர் ரோஹிணி
10 – யோகம் ~ மரண =அம்ருத= த்ருதி
11 – கரணம் ~ கரஜை =வணிஜை
12 – நல்ல நேரம் ~06 : 00=07 : 30 காலை=மாலை =04:30=05 :30
13 – ராகு காலம் ~~ 07 : 30 = 09 : 00 காலை
14 – எமகண்டம்~~10 : 30 =12 : 00 காலை
15 – குளிகை ~~ 01 : 30 = 03 : 00 மதியம்
16 – சூலம் ~~ கிழக்கு
17 – பரிகாரம் ~~ தயிர்
18 – சந்த்ராஷ்டமம் ~ சித்திரை =சுவாதி
19 – ராசி ~ கன்னி = துலாம்
20 – சூரிய உதயம் ~~ 05=56 காலை
21 – சூரிய அஸ்த்தமனம் ~ 06 = 34 மாலை
22 – இன்றைய விஷேஷம~~ ஸோம மஹாப்ரதோஷம்
23 – மாத சிவராத்ரி
23.06.2025
Posted in .