ஆனி மாதம் = 04ம் தேதி (18=06=2025) புதன்கிழமை
1 – வருடம் ~ விஷுவாவசு = வருஷம்
2 – அயனம் ~~ உத்தராயணம்
3 – ருது ~~ க்ரீஷ்ம ருதௌ
4 – மாதம் ~ ஆனி = மிதுனம்
5 – பக்ஷம் ~ கிருஷ்ண பக்ஷம்
6 – திதி ~ ஸப்தமி நாழிகை 12 =31= காலை 10 : 55
மணி வரை பின்னர் அஷ்டமி
7 – ஸ்ரார்த்த திதி ~ அஷ்டமி திதி
8 – வாரம்~~ ஸௌம்ய வாஸரம்
9 – நக்ஷத்திரம் = பூரட்டாதி நாழிகை 40=12= இரவு
09 : 59 மணி வரை உத்தரட்டாதி
10 – யோகம் ~ அம்ருத =சித்த = ப்ரீதி=ஆயுஷ்மான்
11 – கரணம் ~ பவம் = பாலவம்
12 – நல்ல நேரம்~ காலை=10 : 30 -11 : 30 மாலை=04 :30- 05:30
13 – ராகு காலம் ~~ 12 : 00 – 01 : 30 மதியம்
14 – எமகண்டம்~~ 07:30 – 09 : 00 காலை
15 – குளிகை ~~ 10 : 30 -12 : 00 காலை
16 – சூலம் ~~ வடக்கு
17 – பரிகாரம் ~~ பால்
18 – சந்திராஷ்டமம் ~ ஆயில்யம் =மகம்
19 – ராசி ~ கடகம் = கன்னி
20 – சூரிய உதயம் ~~05 : 54 காலை
21 – சூரிய அஸ்த்தமனம்~ 06 : 32 மாலை
22 – இன்றைய விஷேஷம்