18.09.2024

புரட்டாசி மாதம் = 02 ம்தேதி (18=09=2024) புதன்கிழமை

1 – வருடம் ~ க்ரோதி = வருஷம்

2 – அயனம் ~~ தக்ஷிணாயனம்

3 – ருது ~~ வர்ஷ ருதௌ

4 – மாதம் ~ புரட்டாசி = கன்யா

5 – பக்ஷம் ~ சுக்ல = கிருஷ்ண பக்ஷே

6 – திதி ~ பௌர்ணமி திதி=நாழிகை=07=41=காலை=09=10

     மணிவரை பின்னர் ப்ரதமை

7 – ஸ்ரார்த்த திதி ~ ப்ரதமை திதி

8 – வாரம்~~ புதன்கிழமை ஸௌம்ய வாஸரம்

9 – நக்ஷத்திரம் = பூரட்டாதி நாழிகை 17=07 =மதியம்

     12=56 மணி வரை பின்னர் உத்தரட்டாதி

10 – யோகம் ~ அம்ருத=சித்த = கண்டம்

11 – கரணம்~ பவம் = பாலவம்

12 – நல்ல நேரம்~ காலை=10=30=11=30 மாலை =04=30=05=30

13 – ராகு காலம் ~~ 12=00=01=30 மதியம்

14 – எமகண்டம்~~ 07=30=09=00 காலை

15 – குளிகை ~~ 10=30=12=00 காலை

16 – சூலம் ~~ வடக்கு

17 – பரிகாரம் ~~ பால்

18 – சந்திராஷ்டமம் ~~ பூசம் = ஆயில்யம்

19 – ராசி ~ கடகம்

20 – சூரிய உதயம் ~~06 =06 காலை

21 – சூரிய அஸ்த்தமனம்~ 06 =08 மாலை

22 – இன்றைய விஷேஷம் ~~ மஹாளய பக்ஷம் ஆரம்பம்

23 – ப்ரதமை திதி

Posted in .

அனைவருக்கும் வணக்கம்
(குறிப்பு):-
இவ்வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் பதிவுகளில் ஏதேனும் எழுத்துப் பிழையோ ,யார் மனதையும் புண்படுத்தும் விஷயமோ, தவறான விஷயங்களோ, அல்லது உங்களின் சொந்த பதிவுகளைப் பதிவிட்டிருந்தால். அதை நீக்கவேண்டும் அல்லது பிழையை திருத்திப் பதிவிடவேண்டும் என்று எண்ணினாள் உடனடியாக எங்களுக்குத் தெரியப்படுத்தினாள் அதை உடனடியாக சரிசெய்யப்படும்..
வலைத்தளத்தின் உரிமையாளர் .
பா.மணிகண்டன் சிவம்
email id:[email protected]
[email protected]
Whatsapp no :- +91-9710054086
+60-146845002

"லோகா சமஸ்தா சுகினோ பவந்து''

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *