23.07.2024

ஆடி மாதம் = 07ம் தேதி ( 23=07=2024 ) செவ்வாய்கிழமை

1 – வருடம் ~~ க்ரோதி = வருஷம்

2 – அயனம் ~~ தக்ஷிணாயனம்

3 – ருது ~ க்ரீஷ்ம ருதௌ

4 – மாதம் ~ ஆடி = கடகம்

5 – பக்ஷம்~ கிருஷ்ண பக்ஷம்

6 – திதி~ த்விதீயை திதி நாழிகை 17=51=மதியம்-01=12மணி

வரை பின்னர் த்ருதீயை

7 – ஸ்ரார்த்த திதி~ த்ருதீயை திதி

8 – வாரம்~ செவ்வாய்க்கிழமை பௌம வாஸரம்

9 – நக்ஷத்திரம் ~ அவிட்டம் நாழிகை = 44=19 = இரவு

11=47 மணிவரை பின்னர் சதயம்

10 – யோகம்~ சித்த= மரண= ஆயுஷ்மான்

11 – கரணம் = கரஜை = வணிஜை

12 – நல்ல நேரம் ~ காலை= 10=30=11=30 வரை

மாலை=04=30=05=30 வரை

13 – ராகு காலம் ~~ 03=00=04=30 மாலை

14 – எமகண்டம்~~ 09=00=10=30 காலை

15 – குளிகை ~~12=00=01=30 மதியம்

16 – சூலம் = வடக்கு

17 – பரிகாரம் ~ பால்

18 – சந்த்ராஷ்டமம் ~ ம்ருகசீர்ஷம் = திருவாதிரை

19 – ராசி ~ ரிஷபம் = மிதுனம்

20 – சூரிய உதயம்~~ 06=03 காலை

21 – சூரிய அஸ்த்தமனம் ~~ 06=34 மாலை

22 – இன்றையவிஷேஷம்

Posted in .

அனைவருக்கும் வணக்கம்
(குறிப்பு):-
இவ்வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் பதிவுகளில் ஏதேனும் எழுத்துப் பிழையோ ,யார் மனதையும் புண்படுத்தும் விஷயமோ, தவறான விஷயங்களோ, அல்லது உங்களின் சொந்த பதிவுகளைப் பதிவிட்டிருந்தால். அதை நீக்கவேண்டும் அல்லது பிழையை திருத்திப் பதிவிடவேண்டும் என்று எண்ணினாள் உடனடியாக எங்களுக்குத் தெரியப்படுத்தினாள் அதை உடனடியாக சரிசெய்யப்படும்..
வலைத்தளத்தின் உரிமையாளர் .
பா.மணிகண்டன் சிவம்
email id:[email protected]
[email protected]
Whatsapp no :- +91-9710054086
+60-146845002

"லோகா சமஸ்தா சுகினோ பவந்து''

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *