அபிஷேக பொருட்கலின் பலன்கள்

1) அருகம்புல் ஜலத்தினால் சிவாபிஷேகம் செய்தால் நஷ்டமான பொருட்கள் திரும்ப கிடைக்கும். 2) நல்லெண்ணெய் அபிஷேகத்தினால் அபம்ருத்யு நசிக்கும். 3) பசும்பால் அபிஷேகத்தினால் ஸகல ஸௌக்கியம் கிட்டும். 4) தயிர் அபிஷேகத்தினால் பலம், ஆரோக்கியம், யஸஸ் கிட்டும் 5) பசு நெய்யினால் அபிஷேகம் செய்தால் ஐஸ்வர்ய ப்ராப்தி கிட்டும். 6) கரும்பு ரஸத்தினால் அபிஷேகம் செய்தால் தன வ்ருத்தி கிட்டும் 7) மிருதுவான சர்க்கரையினால் அபிஷேகம் துக்கம் நசிக்கும். 8) தேன் அபிஷேகத்தினால் தேஜோவ்ருத்தி கிட்டும். 9) […]

zzzzzzzzzzzzzzzzzzz

மகா சிவராத்திரி தோன்றிய தலம்.

மஹா சிவராத்திரி   மகாசிவராத்திரி தோன்றியது திருவண்ணாமலை தலத்தில் தான் என்பது பலருக்கும் தெரியாத ரகசியமாக உள்ளது. இந்த நாளில்தான் கோடி சூரிய பிரகாசத்துடன் சிவபெருமான் லிங்க வடிவில் திருவண்ணாமலை தனில் தோன்றினார் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் ஒரு புராண நிகழ்வு சொல்லப்படுகிறது. விஷ்ணுவுக்கும் பிரம்மாவுக்கும் ஒருமுறை தம்முல் யார் பெரியவர் என்ற சண்டை ஏற்பட்டது. அவர்களது சண்டை யைத் தீர்த்து வைக்குமாறு தேவர்கள் அனைவரும் சிவபெருமானிடம் முறையிட்டனர். அதை ஏற்று சிவபெருமான் மிகப்பெரிய […]

zzzzzzzzzzzzzzzzzzz