Tag Archives: சிவன்
குழந்தை வரம்… வேலைவாய்ப்பு… குறைகள் தீர்க்கும் சனிப் பிரதோஷ அபிஷேகங்கள்!
பிரதோஷம் என்பதற்கு “பாவங்களை போக்கக்கூடிய வேளை” என்று பொருள். அமிர்தம் வேண்டி தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது, முதலில் ஆலகால விஷம் தோன்றியது. தேவர்கள் உட்பட அகிலம் முழுவதும் ஆலகாலத்தின் வெம்மையைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தவித்தனர். அவர்களிடம் கருணை கொண்ட சிவபெருமான், ஆலகால விஷத்தைத் தாம் ஏற்றுக்கொண்டார். சிவபெருமானின் கருணைக்கு நன்றி செலுத்த தேவர்கள் சென்றபோது, நஞ்சுண்ட பரமனின் மூச்சுக் காற்று பட்டு தேவர்கள் அனைவரும் மயங்கினர். தேவர்களைக் காப்பாற்றுவதற்காக, நந்திதேவர் அந்த நச்சுக் காற்றை […]
zzzzzzzzzzzzzzzzzzzநமச்சிவாய புஜங்கம்
நமச்சப்தமாத்ரே ஸதாதுஷ்டதேவம் நதாநாம்முனீனாம் ஹ்ருதிஸ்தம்கிரீசம், நரேந்த்ராதிபத்யம் ததந்தமவஹந்தம் நமச்சிவாயேதி பதாபிதம்ஸ்துவே. ‘நம’ என்றதும் ஸந்தோஷமடையும் தெய்வம், வணங்குமின்றமுனிவர்களின் உள்ளத்தில் இருந்து, ராஜ்யத்தைக் கொடுத்தும் வஹித்தும்வரும் கிரீசனான சிவபெருமானை ‘நமச்சிவாய’ என்ற பதத்தினால் அழைத்துஸ்துதி செய்கின்றேன். மஹாதேவமீசம் மஹாவாக்ய்கேஹம் மஹாத்மானமேகம் மஹத்தத்வமூர்த்திம் மஹாருத்ரயஜ்ஞை: ஸதாஸ்தூயமானம் நமச்சிவாயேதி பதாபிதம்ஹுவே. மஹாதேவன், ஈசன் மஹாவாக்யத்தையே உறைவிடமாகக் கொண்ட மஹாத்மா, ஒரே கடவுள், மஹத் தத்வமுடைய மூர்த்தி,மஹாருத்திரங்களினால் எப்பொழுதும் துதிக்கப்படுகிறவர் ஆகிய சிவபெருமானை ‘நமச்சிவாய’ என்ற பதத்தினால் அன்போடு அழைக்கின்றேன் . சிவம்சாந்தமூர்த்திம் […]
zzzzzzzzzzzzzzzzzzzநம: பார்வதீ பதயே என்பது ஏன்? – விளக்குகிறார் காஞ்சிபெரியவர்
சிவன் கோயில்களில் “நம:பார்வதீபதயே’ என ஒருவர் சொல்ல, “ஹரஹர மகாதேவா’ என்று மற்றவர்கள் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். இதன் பொருள் என்ன? பார்வதிதேவிக்கு பதியாக (கணவராக) இருப்பவர் பரமசிவன். “பார்வதீபதி’ என்கிற அவரே உலகுக்கெல்லாம் தகப்பனார். பெரிய தெய்வமானதால் அவருக்கு “மகாதேவன்’ என்றும் பெயர். பூலோகத்தில் ஒரு குழந்தை அவரை “ஹர ஹர’ என்று சொல்லி ஓயாமல் வழிபட்டு வந்தது. அந்தக் குழந்தைக்கு “ஞானசம்பந்தர்’ என்று பெயர். இந்தக் குழந்தை ஊர் ஊராக “ஹர ஹர’ நாமத்தைச் சொல்லிக் […]
zzzzzzzzzzzzzzzzzzzமொத்தம் 21 வகை பிரதோஷங்கள் உண்டு
1]தினசரி பிரதோஷம் : தினமும் பகலும், இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை உள்ள காலமாகும். இந்த நேரத்தில் ஈசனைத் தரிசனம் செய்வது உத்தமம் ஆகும். நித்தியப்பிரதோஷத்தை யார் ஒருவர் ஐந்து வருடங்கள் முறையாகச் செய்கிறார்களோ அவர்களுக்கு “முக்தி” நிச்சயம் ஆகும் என்கிறது நமது சாஸ்திரம். பட்சப் பிரதோஷம் : அமாவாசைக்குப் பிறகான, சுக்லபட்சம் என்ற வளர் பிறை காலத்தில் 13-வது திதியாக வரும் “திரயோதசி” திதியே பட்சப் […]
zzzzzzzzzzzzzzzzzzzதட்சிணாமூர்த்தி திருவடிவங்கள்
முதல் யாம்ம்:- பஞ்சகவ்ய அபிஷேகம், சந்தனப் பூச்சு, வில்வம், தாமரை அலங்காரம், அர்ச்சனை, பச்சைப் பயிற்றுப் பொங்கல் நிவேதனம், ருக்வேதம் பாராயண்ம் இரண்டாம் யாம்ம்:- சர்க்கரை, பால், தயிர், நெய் கல்ந்த ரஸபஞ்சாமிர்தம் அபிஷேகம், பச்சைக்கற்பூரம் பன்னீர் சேர்த்து அரைத்துச் சார்த்துதல், துளசி அலங்காரம், தாமரை அர்ச்சனை, பாயசம் நிவேதனம், யஜூர்வேதம் பாராயணம். மூன்றாம் யாமம்:- தேன் அபிஷேகம், பச்சை கற்பூரம் சார்த்துதல், மல்லிகை அலங்கரம், வில்வம் அர்ச்ச்னை, எள் அன்னம் நிவேதனம், சாமவேதம் பாராயணம். நான்காம் […]
zzzzzzzzzzzzzzzzzzzதட்சிணாமூர்த்தி திருவடிவங்கள்
தென்முகக் கடவுள் தர்மத்தின் வடிவம். இவரை அறம் பயந்த செல்வர் என்றும் சொல்வார்கள். தட்சிணாமூர்த்திக்கு 24 வடிவங்கள் முக்கியமானவை அவை பின்வருமாறு .. திருவெண்காடு – வீராசனர் திருமாந்துறை – யோக வீராசனர் கும்பகோணம் – கங்கா கிருபாகரன் திருவையாறு – குருபரர் திருவீழிமிழலை – பத்மபாதர் திருவாரூர் – ஜகத் வீராசனர் மாங்குடி – குரு உபதேசர் கஞ்சனூர் – அக்னி தட்சிணாமூர்த்தி கருவிலி – பவ அவுஷதர் ஆலங்குடி – மகா தட்சிணாமூர்த்தி […]
zzzzzzzzzzzzzzzzzzzசிவராத்திரியில் காலங்கள் தோறும் இறைவனுக்குச் செய்யு வேண்டிய அபிஷேக ஆராதனை முறைகள்
முதல் யாம்ம்:- பஞ்சகவ்ய அபிஷேகம், சந்தனப் பூச்சு, வில்வம், தாமரை அலங்காரம், அர்ச்சனை, பச்சைப் பயிற்றுப் பொங்கல் நிவேதனம், ருக்வேதம் பாராயண்ம் இரண்டாம் யாம்ம்:- சர்க்கரை, பால், தயிர், நெய் கல்ந்த ரஸபஞ்சாமிர்தம் அபிஷேகம், பச்சைக்கற்பூரம் பன்னீர் சேர்த்து அரைத்துச் சார்த்துதல், துளசி அலங்காரம், தாமரை அர்ச்சனை, பாயசம் நிவேதனம், யஜூர்வேதம் பாராயணம். மூன்றாம் யாமம்:- தேன் அபிஷேகம், பச்சை கற்பூரம் சார்த்துதல், மல்லிகை அலங்கரம், வில்வம் அர்ச்ச்னை, எள் அன்னம் நிவேதனம், சாமவேதம் பாராயணம். நான்காம் […]
zzzzzzzzzzzzzzzzzzz