Category Archives: விநாயகர்
பிள்ளையாரை முதல் வழிபாடு ஏன்?
வராக புராணத்தில் இதற்கொரு கதை சொல்லப்பட்டுள்ளது. ஒரு சமயத்தில் சௌனகாதி முனிவர்கள் ஒன்று கூடி தாங்கள் செய்கிற எல்லா நற்செயல்களும் சரிவர நடக்காமலும் பூர்த்தி அடையாமலும் போய் விடுவதாகவும் எண்ணிக் குழப் பம் அடைந்தனர். இதற்குத் தீர்வு காண பரமேஸ்வர னிடம் சென்று முறையிட்டனர். பரமன் தனது தர்ம பத்தினி யாம் பார்வதி தேவியை ஞானக் கண் ணால் உற்று நோக்கி னார். அந்த சமயத் தில் அதிசயிக் கும் வகை யில், மோகன வடிவத்தில், எல்லோரை […]
zzzzzzzzzzzzzzzzzzzவழியிலே நிலைத்து கோயிலும் கொண்ட விநாயகர்!
கோவை – ஈச்சனாரி பொழுது புலரும் முன்னரே திறக்கப்படுகின்றன திருக்கோயில் கதவுகள். சூரியனின் ஒளிக்கதிர்கள் தோன்றுமுன்னே, மங்கல வாத்திய முழக்கத்துடன் துவங்கும் கணபதி ஹோமம். ஹோமம் நிறைவுற்று, யாக கலசத்து நீரால் மூலவர் விநாயகருக்கு புனித நீராட்டு, புஷ்ப அலங்காரம், ஆராதனை, நைவேத்யம், உபசாரங்கள்… நாள் முழுதும் திரண்டுவரும் பக்தர்கள் தடையின்றி கோவை மாநகர முதல்வனை தரிசித்திடும் வகையில் காலை ஐந்து மணி முதல், இரவு பத்து மணி வரையே நடை சாத்தப்படாமல் வழிபாடுகள் தொடர்ந்து நடைபெறும் […]
zzzzzzzzzzzzzzzzzzzவிநாயகர் பற்றிய *80 அற்புத உண்மைகள்!* தெரிந்து கொள்வோம்!
1.விநாயகர் ஒரு கொம்பு, இரு காதுகள், மூன்று கண்கள், நான்கு தோள்கள், ஐந்து கைகள் ஆறெழுத்துக்கள் உடையவர். 2. விநாயகர் பூதமாய், தேவராய், விலங்காய், ஆணாய், பெண்ணாய், உயர்திணையாய், அக்திணையாய் எல்லாமாய் விளங்குகிறார். 3. யானையை அடக்கும் கருவிகள் பாசமும் அங்குசமும், விநாயகர் தன் கையில் பாசாங்குசத்தை ஏந்தி இருக்கின்றார். தன்னை அடக்குவார் ஒருவரும் இலர் என்ற குறிப்பை இதன் மூலம் உணர்த்துகிறார். 4. அகில உலகங்களும் விநாயகருடைய மணி வயிற்றில் அடங்கிக் கிடப்ப என்ற குறிப்பை […]
zzzzzzzzzzzzzzzzzzzதோப்புக்கரணம் போடுவது எதற்கு?
➠ பரபரப்பாக பறந்து கொண்டு இருக்கும் இன்றைய உலகில் ஒவ்வொருவருக்கும் பல பிரச்சனைகள் இருக்கின்றன. நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஆலயங்களுக்குச் சென்று இறைவனை தரிசிப்போம். அப்போது தான் நம் உடல் மனம் நலம் பெறும். தினமும் தரிசித்து தோப்புக்கரணம் போடுவோம். நாளும் நன்மைகள் பல பெறுவோம். ➠ பல்லாண்டு காலமாக யோகாசனம் பற்றி அறியாமலேயே, யோகாசனம் செய்வதால் கிடைக்கும் அத்தனை நன்மைகளையும் அனுபவித்தவர்கள் நாம். நம் முன்னோர்கள் காலம் காலமாக நமது வழிபாட்டு முறைகளுடன் வாழ்வியல் முறைகளையும் கலந்து […]
zzzzzzzzzzzzzzzzzzzவிநாயகர் என்பதன் பொருள் யாது
நாயகர்-தலைவர் விநாயகர்- மேலான தலைவர். தனக்குமேல் ஒரு தலைவன் இல்லாதவர்; என்று பொருள் “ஓம் அநீஸ்வராய நம:” என்னும் மந்திரத்திற்கு- தனக்குமேல் ஒரு ஈசுவரன் இல்லாதவர் என்பதே பொருள். ஸ்ரீஆதிசங்கரர் தாம் அருளிய கணேச பஞ்சரத்தினத்துள் “அநாயகைக நாயகம்” என்று கணபதியைப் போற்றுகின்றார். அநாயக –ஏக –நாயகம் =அஃதாவது தனக்கு மேலொரு நாயகரில்லாமல் தானே ஏகநாயகனாக இருப்பவர் என்பது இதன் பொருள். வழிபடுவோரின் விக்கின்ங்களை (இடையூறுகளை)ப் போக்குபவராதலின் விக்னேசுவரர் என்றும், கணங்களுக்குத் தலைவராயிருப்பதால் கணபதி என்றும் இவர் […]
zzzzzzzzzzzzzzzzzzzவிநாயகருக்கு அறுகம்புல் அருச்சனை மிகவும் உகந்த தாகச் சொல்லப்படுவதற்குரிய வரலாரு என்ன
ஒரு நாள் கைலாய மலையில் பார்வதி பரமசிவனுடன் பிள்ளையார் உட்கார்ந்து கொண்டிருந்தார். அப்பொழுது நந்தியம் பெருமான் திடீரென்று உள்ளே வந்து, “பிரபொ, தேவேந்திரனும், பிரம்மனும், முப்பத்துமுக்கோடி தேவர் களையம் அழைத்துக்கொண்டு தங்களை அவசரமாய்ப் பார்க்க வந்திருக்கிறர்கள்” என்றார் .பிள்ளையார் அனைவரையும் உள்ளே வரச்சொன்னார். அனைவரம் அமர்ந்த்தும். “என்ன சமாசாரம்” என்று பிரமனைக் கேட்டார்` பிரம்மா சொன்னார். “யானைமுகப் பெருமானே, அனலாசுரன் என்ற அசுரன் எல்லோரையும் துன்புறுத்துகிறான். அவன் கிட்டேயே போக முடியவில்லை. யார் போனாலும் நெருப்பாகத் தகித்து […]
zzzzzzzzzzzzzzzzzzzசங்கடஹர சதுர்த்தி என்றால் என்ன?
ஒவ்வொரு மாதத்திலும் பெளர்ணமி கழிந்த நான்காம் நாள் சங்கட ஹர சதுர்த்தி எனப்படும். இநத நாளில் விநாயகரை வழிபடின் எல்லாச் சங்கடங்ளும் நவிர்த்தியாகும். இந்நாளில் இரவில் 9 மணிக்குமேல் சந்திரனைப் பார்த்த பிறகே விநாயகர் வழிபாடு நடைபெறும். மாசி மாதத்தில் வருவது மஹாசங்கடஹர சதுர்த்தி எனப்படும். அதுவும் செவ்வாய்க்கிழமையில் பொருந்தி வருமாயின் மிகவும் விசேஷமாகும்…..
zzzzzzzzzzzzzzzzzzzகணேச பஞ்சரத்னம்
முதாகராத்தமோதகம்ஸதாவிமுக்திஸாதகம் கலாதராவ தம்ஸகம் விலாஸி லோக ரக்ஷ்கம் அநாயகைக நாயகம் விநாசிதேப தைத்யகம் நதாசுபாசு நாசகம் நமாமிதம் விநாயகம்நதேதராதி பீகரம் நவோதி தார்க்க பாஸ்வரம் நமத் ஸுராரி நிர்ஜரம் நாதாதிகாப துத்தரம் ஸுரேச்வரம் நிதீச்வரம் கஜேச்வரம் கணேச்வரம் மஹேச்வரம் த மாச்ரயே பாரத்பரம் நிரந்தரம் 3. ஸமஸ்த லோக சங்கரம் நிரஸ்ததைத்ய குஞ்சரம் தரேதரோதரம் வரம் வரேப வக்த்ர மக்ஷரம் க்ருபாகரம் க்ஷமாகரம் முதாகரம் யசஸ்கரம் மனஸ்கரம் நமஸ்க்ருதாம் நமஸ்கரோமிபாஸ்வரம் 4. அகிஞ்சனார்த்தி மார்ஜனம் சிரந்தனோக்தி பாஜனம் […]
zzzzzzzzzzzzzzzzzzzவிநாயகருக்கு அறுகம்புல் அருச்சனை மிகவும் உகந்த தாகச் சொல்லப்படுவதற்குரிய வரலாரு என்ன
ஒரு நாள் கைலாய மலையில் பார்வதி பரமசிவனுடன் பிள்ளையார் உட்கார்ந்து கொண்டிருந்தார். அப்பொழுது நந்தியம் பெருமான் திடீரென்று உள்ளே வந்து, “பிரபொ, தேவேந்திரனும், பிரம்மனும், முப்பத்துமுக்கோடி தேவர் களையம் அழைத்துக்கொண்டு தங்களை அவசரமாய்ப் பார்க்க வந்திருக்கிறர்கள்” என்றார் .பிள்ளையார் அனைவரையும் உள்ளே வரச்சொன்னார். அனைவரம் அமர்ந்த்தும். “என்ன சமாசாரம்” என்று பிரமனைக் கேட்டார்` பிரம்மா சொன்னார். “யானைமுகப் பெருமானே, அனலாசுரன் என்ற அசுரன் எல்லோரையும் துன்புறுத்துகிறான். அவன் கிட்டேயே போக முடியவில்லை. யார் போனாலும் நெருப்பாகத் தகித்து […]
zzzzzzzzzzzzzzzzzzz