பஞ்சபாத்ரம் என்று சொல்லுகிறீர்களே அதுக்கு ஏன் அப்பெயர் வந்தது ?

பஞ்ச பாத்திரத்தை பற்றி மூன்று விதமான விவரங்களை சொல்லுகிறேன் கேள் முதலில் ஆராதனத்திற்க்கு பயண்படும் அந்த பஞ்ச பாத்திரம் இயற் பெயர் ‘பஞ்ச பத்ர பாத்திரம்’ என்பர் பெரியோர் அதாவது அந்த பாத்திரத்தில் ஐவகை பத்திரங்களை(இலைகள்) அதிலுள்ள நீரில் இட்டு அந்நீரை உத்திரிணி என்ற சிறு கரண்டியால் எடுத்து பூஜைக்கு ஆராதனைகளுக்கு பயன்படுத்துவதால் அப்பெயர் அது என்ன பஞ்ச பத்ரம்? அதுவா துளசி, அருகு, வேம்பு, வில்வம், வன்னி ஆகிய இலைகளே பஞ்ச பத்திரங்கள் என்பர் இந்த […]

zzzzzzzzzzzzzzzzzzz

சாபங்கள் மொத்த‍ம் 13 வகை

சாபங்கள் மொத்த‍ம் 13 வகையான சாபங்கள் இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா..??!! 1) பெண் சாபம், 2) பிரேத சாபம், 3) பிரம்ம சாபம், 4) சர்ப்ப சாபம், 5) பித்ரு சாபம், 6) கோ சாபம், 7) பூமி சாபம், 8) கங்கா சாபம், 9) விருட்ச சாபம், 10) தேவ சாபம் 11) ரிஷி சாபம் 12) முனி சாபம், 13) குலதெய்வ சாபம் அவற்றை ஒவ்வொன்றாக பார்க்கலாம். 1) பெண் சாபம் […]

zzzzzzzzzzzzzzzzzzz

விபூதி உருவான கதை

ஓம் நமச்சிவாய.! #விபூதி_உருவான_கதை ..! அன்புடன் *சுந்தரமூர்த்தி கந்தன்குடில் நடேசன்*…. நிரஞ்சனா பர்னாதன் என்பவன் உணவையும் தண்ணீரையும் மறந்தவனாக சிவனை நினைத்து கடும் தவம் புரிந்தான். ஒருநாள் அவனுக்கு கடுமையான பசி எடுத்தது. தவம் கலைந்தது. கண்ணை திறந்தான். அப்போது அவனை சுற்றி சிங்கங்களும் புலிகளும் பறவைகளும் என பல வன உயிரினங்கள் யாவும் காவலுக்கு இருந்தது. பசியால் முகம் வாடி இருந்தவனை கண்ட பறவைகள் பழங்களை பறித்து பர்னாதன் முன் வைத்தது. இது ஈனின் கருனையே […]

zzzzzzzzzzzzzzzzzzz

ஆகமகோயில் என்றால் என்ன?

சைவ சமயத்தில் 28 ஆகமங்கள் உண்டு. அவை: 1. காமிகம் – திருவடிகள் 2. யோகஜம் – கணைக்கால்கள் 3. சிந்தியம் – கால்விரல்கள் 4. காரணம் – கெண்டைக்கால்கள் 5. அஜிதம் அல்லது அசிதம் – முழந்தாள் 6. தீப்தம் – தொடைகள் 7. சூக்ஷ்மம் – குய்யம் (அபான வாயில்) 8. சகஸ்ரகம் அல்லது ஸ்ஹஸ்ரம் – இடுப்பு 9. அம்சுமதம் அல்லது அம்சுமான் – முதுகு 10. சுப்ரபேதம் – தொப்புள் 11. […]

zzzzzzzzzzzzzzzzzzz

குலதெய்வங்கள் என்றால் என்ன ? அவர்களின் பெருமை என்ன?

நம் முன்னோர்கள் அதாவது நம் தந்தை வழி பாட்டன் பாட்டிமார்கள் வணங்கி வந்த தெய்வம் தான் நம்குல தெய்வமாகும். இந்த தந்தை வழி பாட்டன்மார் வரிசையில், மிகப்பெரிய ஒழுங்கு ஒன்று இருப்பதை கூர்ந்துகவனித்தால் உணரலாம். அதுதான்‘ கோத்திரம்’. பிற கோத்திரத்தில் இருந்து பெண்கள் வந்து இந்த வழிவழி பாதையில் நம் தாத்தாக்களின் வாழ்க்கை துணையாக கை பிடித்திருப்பார்கள்.எக்காரணம் கொண்டும் ஒரே கோத்திரத்தில் பெண் சம்பந்தம் ஏற்பட்டிருக்காது. இதனால், பரம்பரையானது சங்கிலி கண்ணி போல அறுடாமல், ஒரே சகோதரத்துவத்தோடு […]

zzzzzzzzzzzzzzzzzzz

குலதெய்வ அனுமதியே முக்கியம்

ஒருவரது குலம் ஆல்போல் தழைத்து அருகுபோல வேரூன்ற வேண்டுமனால் குலதெய்வ வழிபாடு மிக, மிக முக்கியம். குலதெய்வ தோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது. குலதெய்வத்தின் அனுமதி அல்லது அனுகிரகம் இல்லை என்றால் ஒருவர் என்னதான் சக்தி வாய்நத ஹோமம், யாகம் செய்தாலும், ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன் தருமா என்பது சந்தேகம்தான். குலதெய்வத்தின் ஆசி இல்லையென்றால் திருமணதடை, குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பது, நிரந்தர வேலை இல்லாமல் இருப்பது, குடும்பத்தில் பிரச்சனை, உடல் உபாதைகள் […]

zzzzzzzzzzzzzzzzzzz

கனகதாரா ஸ்தோத்ரம்

அங்கம்ஹரே: புலகபூஷணமாஸ்ரயந்தீ ப்ருங்காங்கநேவ முகுலாபரணம் தமாலம் அங்கீக்ராதாகில விபூதிரபாங்கலீலா   மாங்கல்யதாஸ்து மம மங்களதேவதாய:   முக்தாமுஹுர்விதததி வதநே முராரே: பிரேமத்ரபாப்ரணிஹிதாநி கதாகதாநி மாலா த்ருஸோர் மதுகரீவ மஹோத்பலே யா ஸா மே ஸ்ரியம் திஸது ஸாகரஸம்பவாயா:   ஆமீலிதாக்ஷமதிகம்ய முதா முகுந்தம் ஆநந்தகந்தமநிமேஷமநங்க தந்த்ரம் ஆகேகரச்திதகநீநிகபக்ஷ்மநேத்ரம் பூத்யை பவேந் மம புஜங்க ஸயாங்கநாயா:   பாஹ்வந்தரே மதுஜித: ஸ்ரிதகௌஸ்துபே யா ஹாராவலீவ ஹரிநீலமயீ விபாதி காமப்ரதா பகவதோ(அ)பி கடாக்ஷமாலா கல்யாணமாவஹது மே கமலாலயாயா:   காலாம்புதாலி லலிதொரஸி கைடபாரே: […]

zzzzzzzzzzzzzzzzzzz

தேய்பிறை அஷ்டமி ✬ அஷ்டமி, நவமி திதிகளில் தொட்டது துலங்காது என முன்னோர்கள் கூறுவர். அதன் காரனம்

தேய்பிறை அஷ்டமி ✬ அஷ்டமி, நவமி திதிகளில் தொட்டது துலங்காது என முன்னோர்கள் கூறுவர். அஷ்டமி, நவமி திதிகளில் மேற்கொள்ளும் காரியங்கள் விரைவில் முடிவுக்கு வராது, தொடர்ந்து கொண்டே போகும் என்பதாலேயே அப்படிக் கூறினர். ✬ அஷ்டமி திதிகளில் சுப காரியங்கள் (திருமணம், கிரஹப் பிரவேசம், சொத்து வாங்குதல் உள்ளிட்டவை) மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆனால் இந்தத் திதிகள் தெய்வீக காரியங்களுக்கு (தீட்சை பெறுவது, மந்திரங்கள் ஜெபிப்பது, ஹோமங்கள் உள்ளிட்டவை) உகந்தவை. ✬ […]

zzzzzzzzzzzzzzzzzzz

18 சித்தர்கள் ஒரு ஆழமான பார்வை -அகத்தியர்.

  தேவர்கள் அனைவரும் இந்திரனின் முன்னால் போய் நின்றனர். தேவாதி தேவ! உலகில் அநியாயம் பெருத்து விட்டது. அரக்கர்களின் அட்டகாசத்தால், எவ்வுலகிலும் பக்தர்களால் யாகம், பூஜை, புனஸ்காரங்கள் செய்ய முடியவில்லை. எங்களுடைய அவிர்ப்பாகம் கிடைக்காததால், நாங்கள் படும் வேதனைக்கு எல்லையில்லை. எங்கள் சக்தி குறைந்து, அசுரசக்தி வேகமாகத் தலைதூக்குகிறது. நல்லவர்கள் நிம்மதியின்றி உள்ளனர். கெட்டவர்களோ, அந்த ராட்சஷர்களுடன் கைகோர்த்து சுகபோக வாழ்வு நடத்துகின்றனர். கெட்டவர்களின் தரம் உயர்ந்தால், நல்லவர்களும் நம் மீதான நம்பிக்கையை இழந்தல்லவா விடுவார்கள். தேவர் […]

zzzzzzzzzzzzzzzzzzz