25-10-2025 ராசி பலன்

WhatsApp group link இவ்வருடத்தில் முக்கிய பஞ்சாங்க குறிப்புகள்        *_ஐப்பசி: 𝟬𝟴_*          *_சனிக்கிழமை_*             *_𝟮𝟱•𝟭𝟬•𝟮𝟬𝟮𝟱_*          *_ராசி- பலன்கள்_* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* பழைய பிரச்சனைகள் மீண்டும் தொடங்கும். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். பேச்சுகளில் கனிவு வேண்டும். சிந்தனை போக்கில் கவனம் வேண்டும். அதிகாரிகளிடத்தில் சிறு சிறு … Continue reading 25-10-2025 ராசி பலன்