ஐப்பசி மாதம் ~ 07ம் தேதி~{24-10-2022}

ஐப்பசி மாதம் ~ 07ம் தேதி~{24-10-2022}
திங்கட்கிழமை
1.வருடம் ~ ஸுபக்ருத் வருடம்
ஸுபக்ருத் நாம ஸம்வத்ஸரம்
2.அயனம் ~ தக்ஷிணாயனம்
3.ருது ~ சரத் ருதௌ
4.மாதம் ~ ஐப்பசி ( துலா மாஸம்)
5.பக்ஷம் ~ க்ருஷ்ண பக்ஷம்
6.திதி ~இன்று க்ருஷ்ண சதுர்த்தசி ( சதுர்த்தஸ்யாம் ) மாலை 05.39 PM வரை பிறகு.க்ருஷ்ண அமாவாசை ( அமாவாஸ்யாயாம் )
ஸ்ரார்த்த திதி ~க்ருஷ்ண சதுர்த்தசி ( சதுர்த்தஸ்யாம் )
7.நாள்~திங்கட்கிழமை { இந்து வாஸரம் }
8.நக்ஷத்திரம்~இன்று அஸ்தம் ( ஹஸ்த ) மாலை 03.33 PM வரை பிறகு சித்திரை ( சித்ரா )
அமிர்தாதி யோகம் ~ அமிர்தயோகம் காலை 06.01 AM வரை பிறகு சித்தயோகம்
யோகம் ~ வைத்ருதி 02.42 PM வரை பிறகு.விஷ்கம்பம்
கரணம் ~சகுனி 05.27 PM வரை பிறகு சதுஷ்பாத 04.56 AM வரை பிறகு நாகவ
நல்ல நேரம்~காலை ~06.15 AM ~ 07.15 AM&
மாலை~ 04.45 PM ~ 05.45 PM
ராகு காலம்~காலை~ 07.30 AM ~09.00 AM
எமகண்டம்~காலை~10.30 AM~ 12.00 NOON
குளிகை~பிற்பகல் ~01.30 PM ~03.00 PM
சூரிய உதயம் ~ காலை 06.04 AM
சூரிய அஸ்தமனம் ~ மாலை 05.41 PM
சந்திராஷ்டமம் ~ பூரட்டாதி , உத்திரட்டாதி சூலம் ~ கிழக்கு
பரிகாரம் ~ தயிர் இன்று ~ தீபாவளி பண்டிகை ,லஷ்மி குபேர பூஜை

PANCHCHAANGAM

AYPPASI~ 07~ (24.10.2022)
MONDAY
1.YEAR ~ SHUBHAKRUTH VARUDAM
{SHUBHAKRUTH NAMA SAMVASTHRAM}
2.AYANAM ~ DHAKSHINAYANAM
3. RUTHU ~ SHARATH RUTHU
4.MONTH ~ AYPPPASI ( THULA MAASAM)
5. PAKSHAM ~ KRUSHNA PAKSHAM
6. THITHI ~*KRUSHNA CHATHURDHASI ( CHTHURDHASYAM ) UPTO 05.39 PM LATER KRUSHNA AMAVASAI ( AMAVASYAYAM )
SRAARTHTHA THITHI ~ KRUSHNA.CHATHURDHASI ( CHTHURDHASYAM )
7. DAY~MONDAY
INDHU VASARAM
8. NAKSHATHRAM ~HASTHAM ( HASTHA ). UPTO 03.33 PM LATER CHITHIRAI ( CHITHRA )
YOGAM ~AMIRTHAYOGAM UPTO 06.01 AM LATER SIDHDHAYOGAM )
KARANAM ~ SAGHUNI , SATHUSHPADHA
RAGUKALAM~07.30 AM.~.09.00 AM
YEMAGANDAM ~10.30 AM~ 12.00 NOON
KULIGAI ~ 01.30 PM~ 03.00 PM
GOOD TIME ~06.15 AM ~ 07.15 AM & ~ 04.45 PM~ 05.45 PM
SUN RISE ~ 06.04 AM
SUN SET ~ 05.41 PM
CHANDRAASSHTAMAM POORATTADHI , UTHRATTADHI
SOOLAM. ~ EAST
PARIGAARAM ~ CURD
TODAY ~ DEEPAVALI PANDIGAI , SRI LAKSHMI KUBERA POOJA

Posted in .

அனைவருக்கும் வணக்கம்
(குறிப்பு):-
இவ்வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் பதிவுகளில் ஏதேனும் எழுத்துப் பிழையோ ,யார் மனதையும் புண்படுத்தும் விஷயமோ, தவறான விஷயங்களோ, அல்லது உங்களின் சொந்த பதிவுகளைப் பதிவிட்டிருந்தால். அதை நீக்கவேண்டும் அல்லது பிழையை திருத்திப் பதிவிடவேண்டும் என்று எண்ணினாள் உடனடியாக எங்களுக்குத் தெரியப்படுத்தினாள் அதை உடனடியாக சரிசெய்யப்படும்..
வலைத்தளத்தின் உரிமையாளர் .
பா.மணிகண்டன் சிவம்
email id:[email protected]
[email protected]
Whatsapp no :- +91-9710054086
+60-146845002

"லோகா சமஸ்தா சுகினோ பவந்து''

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *