ஐப்பசி மாதம்~01ம் {18.10.2021}

ஐப்பசி மாதம்~01ம் {18.10.2021}
திங்கட்கிழமை
1.வருடம்~ப்லவ வருடம்{ப்லவ நாம சம்வத்ஸரம்}
2.அயனம்~தக்ஷிணாயனம்
3.ருது~ஸரத் ருதௌ
4.மாதம்~ஐப்பசி (துலா மாஸம்)
5.பக்ஷம்~சுக்ல பக்ஷம்
6.திதி~திரயோதசி இரவு 07.26 PM. வரை பிறகு சதுர்த்தசி
ஸ்ரார்த்த திதி~திரயோதசி
7.நாள்~திங்கட்கிழமை {இந்து வாஸரம்}
8.நக்ஷத்திரம்~பூரட்டாதி பகல் 12.54 PM வரை. பிறகு உத்திரட்டாதி
யோகம்~பகல் 12.54 PM வரை யோகம் சரி இல்லை.பிறகு சித்த யோகம்
கரணம்~கௌலவம்,தைதுலம்
நல்ல நேரம்~காலை 06.15 AM ~ 07.15 AM & 04.45 PM ~ 05.45 PM
ராகு காலம்~காலை 07.30 AM ~ 09.00 AM
எமகண்டம்~காலை 10.30 ~12.00 PM
குளிகை~பிற்பகல் 01.30 ~ 03.00 PM
சூரிய உதயம் ~ காலை 06.02 AM
சூரிய அஸ்தமனம்~மாலை 05.48 PM
சந்திராஷ்டமம்~ஆயில்யம்,மகம்
சூலம்~கிழக்கு
பரிகாரம்~தயிர்
இன்று~பிரதோஷம்

DAILY PANCHCHAANGAM
IYPPASI~01~(18.10.2021) MONDAY
1.YEAR~PLAVA VARUDAM {PLAVA NAMA SAMVATHSARAM}
2.AYANAM~DHAKSHINAAYANAM
3.RUTHU ~ SARATH RUTHU
4.M0NTH}~IYPPASI { THULAA MAASAM}
5.PAKSHAM ~ SUKLA PAKSHAM
6.THITHI ~ THIRAYODHASI UP TO 07.26 PM. AFTERWARDS CHATURDHASI
SRAARTHTHA THITHI~ THIRAYODHASI
7.DAY~MONDAY ( INDHU VAASARAM)
8 NAKSHATHRAM. ~ POORATTAADHI UP TO 12.54 PM. AFTERWARDS UTHTHIRATTAADHI
YOGAM ~ NOT GOOD UPTO 12.54 PM. AFTERWARDS SIDHDHA YOGAM
KARANAM – KAULAVAM, TAIDULAM
RAGU KALAM ~ 07.30 ~09.00 AM
YEMAGANDAM ~ 10.30 ~12.00 PM
KULIGAI ~ 01.30 ~ 03.00 PM
GOOD TIME ~ 06.15 AM TO 07.15 AM & 04.45 PM ~ 05.45 PM
SUN RISE ~ 06.02 AM
SUN SET ~ 05.48 PM
CHANTHRASHTAMAM ~ AAYILYAM, MAGAM
SOOLAM~EAST
PARIGAARAM~CURD
TODAY~PRADHOSHAM

Posted in .

அனைவருக்கும் வணக்கம்
(குறிப்பு):-
இவ்வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் பதிவுகளில் ஏதேனும் எழுத்துப் பிழையோ ,யார் மனதையும் புண்படுத்தும் விஷயமோ, தவறான விஷயங்களோ, அல்லது உங்களின் சொந்த பதிவுகளைப் பதிவிட்டிருந்தால். அதை நீக்கவேண்டும் அல்லது பிழையை திருத்திப் பதிவிடவேண்டும் என்று எண்ணினாள் உடனடியாக எங்களுக்குத் தெரியப்படுத்தினாள் அதை உடனடியாக சரிசெய்யப்படும்..
வலைத்தளத்தின் உரிமையாளர் .
பா.மணிகண்டன் சிவம்
email id:[email protected]
[email protected]
Whatsapp no :- +91-9710054086
+60-146845002

"லோகா சமஸ்தா சுகினோ பவந்து''

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *