சித்திரை மாதம்~02ம் தேதி~{15-04–2022}

சித்திரை மாதம்~02ம் தேதி~{15-04–2022} வெள்ளிக்கிழமை
1.வருடம் ~ சுபக்ருது வருடம் சுபக்ருத் நாம ஸம்வத்ஸரம்
2.அயனம் ~ உத்தராயணம்
3.ருது ~ வஸந்த ருதௌ
4.மாதம் ~ சித்திரை (மேஷ மாஸம்)
5.பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்
6.திதி ~ சுக்ல திரயோதசி இன்று அதிகாலை 03.23 AM வரை பிறகு சதுர்த்தசி ஸ்ரார்த்த திதி~சூன்ய திதி
7.நாள்~வெள்ளிக்கிழமை { ப்ருகு வாஸரம் }
8.நக்ஷத்திரம்~உத்திரம்(உத்ரபல்குனி ) காலை 09.06 AM வரை பிறகு ஹஸ்தம் (ஹஸ்தா)
அமிர்தாதி யோகம் ~இன்று காலை 06.02 AM வரை யோகம் சரியில்லை பிறகு சித்தயோகம் 09.06 AM வரை பிறகு அமிர்தயோகம்
யோகம் ~துருவம். 07.56 AM வரை பிறகு வ்யாகதம் 05.32 AM வரை பிறகு ஹர்ஷணம்
கரணம் ~கரஜை. 03.15 PM வரை பிறகு வனிஜை 02.25 AM வரை பிறகு பத்ரை
நல்ல நேரம்~காலை ~09.30 AM ~ 10.30 AM&மாலை~01.30 PM~02.30 PM
ராகு காலம்~காலை~10.30 AM~12.00 NOON
எமகண்டம்~மாலை~03.00 PM~04.30 PM
குளிகை~காலை~07.30 AM ~09.00 AM
சூரிய உதயம் ~ காலை 06.03 AM
சூரிய அஸ்தமனம் ~ மாலை 06.27 PM
சந்திராஷ்டமம் ~சதயம்
சூலம் ~ மேற்கு பரிகாரம் ~ வெல்லம்
இன்று ~மதன சதுர்த்தசி

PANCHCHAANGAM

CHITHIRAI~ 02~(15 .04.2022)FRIDAY
1.YEAR ~ SUBAKRITHU VARUDAM
{SUBAKRITHU NAMA SAMVASTHRAM}
2.AYANAM ~ UTHARAYANAM
3. RUTHU ~ VASANTHA RUTHU
4.MONTH ~ CHITHIRAI ( MESHA MAASAM)
5. PAKSHAM ~ SHUKLA PAKSHAM
6. THITHI ~SHUKLA THRYYODHASI UPTO 03.23 AM LATER CHATHURDHASI*
SRAARTHTHA THITHI ~SOONYA THITHI
7.DAY ~ FRIDAY ( BRUGU VAASARAM)
8.NAKSHATHRAM ~. UTHTHIRAM (UTHRAPALGUNI) MORNING UPTO 09.06 AM LATER HASTHAM ( HASTHAA)
YOGAM ~NOT GOOD UPTO 06.02 AM LATER SIDDHAYOGAM UPTO 09.06 AM LATER AMIRTHAYOGAM
KARANAM ~ KARAJAI ,VANIJAI
RAGUKALAM ~10.30. AM ~12.00 NOON
YEMAGANDAM ~03.00 PM ~04.30 PM
KULIGAI ~ 07.30 AM ~ 09.00 AM
GOOD TIME ~ 09.30 AM ~ 10.30 AM & ~ 01.30 PM ~ 02.30 PM
SUN RISE ~ 06.03 AM
SUN SET ~ 06.27. PM
CHANDRAASSHTAMAM ~ SADHAYAM
SOOLAM. ~ WEST
PARIGAARAM ~ JAGGERY
TODAY ~MADHANA CHATHURDHASI
HAVE A PLEASANT DAY

Posted in .

அனைவருக்கும் வணக்கம்
(குறிப்பு):-
இவ்வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் பதிவுகளில் ஏதேனும் எழுத்துப் பிழையோ ,யார் மனதையும் புண்படுத்தும் விஷயமோ, தவறான விஷயங்களோ, அல்லது உங்களின் சொந்த பதிவுகளைப் பதிவிட்டிருந்தால். அதை நீக்கவேண்டும் அல்லது பிழையை திருத்திப் பதிவிடவேண்டும் என்று எண்ணினாள் உடனடியாக எங்களுக்குத் தெரியப்படுத்தினாள் அதை உடனடியாக சரிசெய்யப்படும்..
வலைத்தளத்தின் உரிமையாளர் .
பா.மணிகண்டன் சிவம்
email id:[email protected]
[email protected]
Whatsapp no :- +91-9710054086
+60-146845002

"லோகா சமஸ்தா சுகினோ பவந்து''

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *