புரட்டாசி~28ம்~{14.10.2021}

புரட்டாசி~28~{14.10.2021} வியாழக்கிழமை
1.வருடம்~ப்லவ வருடம் {ப்லவ நாம ஸம்வத்ஸரம்}
2.அயனம்~தக்ஷிணாயனம்
3.ருது~வர்ஷ ருதௌ
4.மாதம்~புரட்டாசி (கன்யா மாஸம்)
5.பக்ஷம்~சுக்ல பக்ஷம்
6.திதி~நவமி
ஸ்ரார்த்த திதி~நவமி
7.நாள்~வியாழக்கிழமை {குரு வாஸரம்}
8.நக்ஷத்திரம் ~ உத்திராடம் பிற்பகல் 01.47 PM. வரை. பிறகு திருவோணம்
யோகம் ~ சித்த யோகம்
கரணம் ~ பாலவம் , கௌலவம்
நல்ல நேரம் ~ காலை 10.45 AM ~ 11. 45 AM & 12.15 PM ~ 01.15 PM
ராகு காலம் ~ பிற்பகல் 01.30 ~ 03.00 PM
எமகண்டம் ~ காலை 06.00 ~ 07.30 AM
குளிகை ~ காலை 09.00 ~10.30 AM
சூரிய உதயம் ~ காலை 06.02 AM
சூரிய அஸ்தமனம் ~ மாலை 05.50 PM
சந்திராஷ்டமம் ~ மிருகஸீர்ஷம் , திருவாதிரை
சூலம் ~ தெற்கு
பரிகாரம் ~ தைலம்
இன்று ~ சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, திருவோண விரதம்

DAILY PANCHCHAANGAM

PURATTAASI~ 28 ~ (14.10.2021) THURSDAY
1.YEAR ~ PLAVA VARUDAM {PLAVA NAMA SAMVASTHRAIM}
2.AYANAM ~ DHAKSHINAAYANAM
3. RUTHU ~ VARSHA RUTHU
4.MONTH ~ PURATTAASI ( KANYAA MAASAM)
5. PAKSHAM ~ SUKLA PAKSHAM
6.THITHI ~ NAVAMI
SRAARTHTHA THITHI ~ NAVAMI
7.DAY ~ THURSDAY GURU VAASARAM
8.NAKSHATHRAM ~ UTHTHIRAADAM UP TO 01.47 PM. AFTERWARDS THIRUVONAM
YOGAM ~ SIDHDHA YOGAM
KARANAM ~ BAALAVAM, KAULAVAM
RAGU KALAM ~ 01.30 PM ~ 03.00 PM
YEMAGANDAM ~ 06.00 ~ 07.30 AM
KULIGAI ~ 09.00 AM ~ 10.30 AM
GOOD TIME ~ 10.45 AM ~ 11.45 AM & 12.15 PM ~ 01.15 PM
SUN RISE ~ 06.02 AM
SUN SET ~ 05.50 PM
CHANDRAASSHTAMAM ~ MIRUGASEERSHAM , THIRUVAADHIRAI
SOOLAM. ~ SOUTH
PARIGAARAM ~ GINGELY OIL
TODAY ~ SARASWATHI POOJAI, AAYUTHA POOJAI, THIRUVONAM UPAVAS

Posted in .

அனைவருக்கும் வணக்கம்
(குறிப்பு):-
இவ்வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் பதிவுகளில் ஏதேனும் எழுத்துப் பிழையோ ,யார் மனதையும் புண்படுத்தும் விஷயமோ, தவறான விஷயங்களோ, அல்லது உங்களின் சொந்த பதிவுகளைப் பதிவிட்டிருந்தால். அதை நீக்கவேண்டும் அல்லது பிழையை திருத்திப் பதிவிடவேண்டும் என்று எண்ணினாள் உடனடியாக எங்களுக்குத் தெரியப்படுத்தினாள் அதை உடனடியாக சரிசெய்யப்படும்..
வலைத்தளத்தின் உரிமையாளர் .
பா.மணிகண்டன் சிவம்
email id:[email protected]
[email protected]
Whatsapp no :- +91-9710054086
+60-146845002

"லோகா சமஸ்தா சுகினோ பவந்து''

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *