சித்திரை மாதம் ~ 01ம் தேதி~{14-04–2022}

சித்திரை மாதம் ~ 01ம் தேதி~{14-04–2022}
வியாழக்கிழமை
1.வருடம் ~ ஸுபக்ருத் வருடம்
ஸுபக்ருத் நாம ஸம்வத்ஸரம்
2.அயனம் ~ உத்தராயணம்
3.ருது ~ வஸந்த ருதௌ
4.மாதம் ~ சித்திரை ( மேஷ மாஸம்)
5.பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்
6.திதி ~ சுக்ல துவாதசி இன்று அதிகாலை 03.40 AM வரை பிறகு திரயோதசி
ஸ்ரார்த்த திதி ~சூன்ய திதி 7.நாள்~வியாழக்கிழமை
{ குரு வாஸரம் }
8.நக்ஷத்திரம்~பூரம்(பூர்வபல்குனி ) காலை 08.48 AM வரை பிறகு உத்திரம் (உத்ரபல்குனி)
அமிர்தாதி யோகம் ~அமிர்தயோகம் இன்று காலை 06.03 AM வரை பிறகு சித்தயோகம் 08.48 AM வரை பிறகு யோகம் சரியில்லை
யோகம் ~.வ்ருத்தி 09.51 AM வரை பிறகு துருவம்
கரணம் ~கௌலவம். 04.28 PM வரை பிறகு தைதுளை 03.56 AM வரை பிறகு கரஜை
நல்ல நேரம்~காலை ~10.30 AM ~ 11.30 AM &மாலை~ PM~- PM
ராகு காலம்~பிற்பகல் ~ 01.30 PM ~03.00 PM
எமகண்டம்~காலை~ 06.00 AM ~ 07.30 AM
குளிகை~காலை ~ 09.00 AM ~10.30 AM
சூரிய உதயம் ~ காலை 06.04 AM
சூரிய அஸ்தமனம் ~ மாலை 06.27 PM
சந்திராஷ்டமம்~அவிட்டம்
சூலம் ~ தெற்கு பரிகாரம் ~ தைலம்
இன்று ~மேஷ ரவி4.22 காலை 07.52 ஸுபக்ருத் வருஷப்பிறப்பு , விஷு புண்யகாலம் ,சுக்ல பஷ மஹாப்ரதோஷம் , குருபகவான் அதிகாலை 04.16AM அளவில் கும்பராசியிலிருந்து மீன ராசியில் ப்ரவேசிக்கிறார் , மஹாவீர் ஜயந்தீ

PANCHCHAANGAM

CHITHIRAI~ 01~(14 .04.2022)THURSDAY
1.YEAR ~ SHUBHAKRUTH VARUDAM
{SHUBHAKRUTH NAMA SAMVASTHRAM}
2.AYANAM ~ UTHARAYANAM
3. RUTHU ~ VASANTHA RUTHU
4.MONTH ~ CHITHIRAI ( MESHA MAASAM)
5. PAKSHAM ~ SHUKLA PAKSHAM
6. THITHI ~SHUKLA DWADHASI UPTO 03.40 AM LATER THRYYODHASI
SRAARTHTHA THITHI ~SOONYA THITHI
7.DAY ~ THURSDAY ( GURU VAASARAM.)
8.NAKSHATHRAM ~. POORAM (POORVABALGUNI) MORNING UPTO 08.48 AM LATER UTHTHIRAM ( UTHRAPALGUNI)
YOGAM ~. AMIRTHAYOGAM UPTO 06.03 AM LATER . SIDDHAYOGAM UPTO 08.48 LATER NOT GOOD
KARANAM ~ GOWLAVAM ,THAITHULAI
RAGUKALAM ~01.30. PM ~03.00 PM
YEMAGANDAM ~06.00 AM ~07.30 AM
KULIGAI ~ 09.00 AM ~ 10.30 AM
GOOD TIME ~ 10.30 AM ~ 11.30 AM &SUN RISE ~ 06.04 AM
SUN SET ~ 06.27. PM
CHANDRAASSHTAMAM ~ AVITTAM
SOOLAM~SOUTH PARIGAARAM ~ OIL
TODAY~EARLY MORNING 04.16. AM GURUPEYARCHI , MESHA RAVI SHUBHAKRUTH VARUSHPIRAPPU 07.52 AM, VISHU PUNYAKAALAM ,MAHA PRADOSHAM, MAHAVEER JAYANTHI
HAVE A PLEASANT DAY

Posted in .

அனைவருக்கும் வணக்கம்
(குறிப்பு):-
இவ்வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் பதிவுகளில் ஏதேனும் எழுத்துப் பிழையோ ,யார் மனதையும் புண்படுத்தும் விஷயமோ, தவறான விஷயங்களோ, அல்லது உங்களின் சொந்த பதிவுகளைப் பதிவிட்டிருந்தால். அதை நீக்கவேண்டும் அல்லது பிழையை திருத்திப் பதிவிடவேண்டும் என்று எண்ணினாள் உடனடியாக எங்களுக்குத் தெரியப்படுத்தினாள் அதை உடனடியாக சரிசெய்யப்படும்..
வலைத்தளத்தின் உரிமையாளர் .
பா.மணிகண்டன் சிவம்
email id:[email protected]
[email protected]
Whatsapp no :- +91-9710054086
+60-146845002

"லோகா சமஸ்தா சுகினோ பவந்து''

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *