ஆனி மாதம்~ 24ம் ~{08-07–2022}

ஆனி மாதம்~ 24ம் ~{08-07–2022}
வெள்ளிக்கிழமை
1.வருடம் ~ ஸுபக்ருத் வருடம்
ஸுபக்ருத் நாம ஸம்வத்ஸரம்
2.அயனம் ~ உத்தராயணம்
3.ருது ~ க்ரீஷ்ம ருதௌ
4.மாதம் ~ ஆனி ( மிதுன மாஸம்)
5.பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்
6.திதி ~இன்று சுக்ல நவமி ( நவம்யாம் ) பிற்பகல் 01.47 PM வரை பிறகு. சுக்ல தசமி ( தஸம்யாம் )
ஸ்ரார்த்த திதி ~சுக்ல தசமி ( தஸம்யாம் )
7.நாள்~வெள்ளிக்கிழமை
{ ப்ருகு வாஸரம் }
8.நக்ஷத்திரம்~சித்திரை ( சித்ரா ) காலை 08.12 AM வரை பிறகு ஸ்வாதி ( ஸ்வாதீ )
அமிர்தாதி யோகம் ~சித்தயோகம்
யோகம் ~சிவம் காலை 09.01 AM வரை பிறகு ஸித்தம்
கரணம் ~பாலவ. 07.02 AM வரை பிறகு. கௌலவ 06.25 PM வரை பிறகு 05.38 AM வரை தைதுள பிறகு கரஜ
நல்ல நேரம்~காலை~09.15 AM~10.15 AM&மாலை~04.45 PM~ 05.45 PM
ராகு காலம்~காலை~ 10.30 AM ~12.00 NOON
எமகண்டம்~மாலை~03.00 PM~04.30 PM
குளிகை~காலை ~ 07.30 AM ~09.00 AM
சூரிய உதயம் ~ காலை 05.52. AM
சூரிய அஸ்தமனம் ~ மாலை 06.35 PM
சந்திராஷ்டமம் ~உத்திரட்டாதி
சூலம் ~ மேற்கு
பரிகாரம் ~ வெல்லம்
இன்று

PANCHCHAANGAM
AANI~24~(08 .07.2022)
FRIDAY
1.YEAR ~ SHUBHAKRUTH VARUDAM
{SHUBHAKRUTH NAMA SAMVASTHRAM}
2.AYANAM ~ UTHARAYANAM
3. RUTHU ~ GREESHMA RUTHU
4.MONTH ~ AANI ( MITHUNA MAASAM)
5. PAKSHAM ~ SUKHLA PAKSHAM
6. THITHI ~SUKHLA NAVAMI ( NAVAMYAM ) UPTO 01.47 PM LATER SUKHLA DHASAMI ( DHASAMYAM )
SRAARTHTHA THITHI ~SUKHLA DHASAMI ( DHASAMYAM )
7. DAY~FRIDAY
BRUGU VASARAM
8.NAKSHATHRAM ~CHITHTTHIRAI ( CHITHRA ) UPTO 08.12 AM LATER SWATHI ( SWATHEE )
YOGAM ~ SIDHDHAYOGAM
KARANAM ~ BALAVA, GOWLAVA
RAGUKALAM~10.30 AM ~ 12.00 NOON
YEMAGANDAM ~03.00 PM ~ 04.30.PM
KULIGAI ~ 07.30 AM ~09.00 AM
GOOD TIME ~09.15 AM ~ 10.15 AM & ~04.45 PM ~05.45 PM
SUN RISE ~ 05.52 AM
SUN SET ~ 06.35 PM
CHANDRAASSHTAMAM ~UTHTHIRATTADHI
SOOLAM. ~ WEST
PARIGAARAM ~ JAGGERY
TODAY ~

Posted in .

அனைவருக்கும் வணக்கம்
(குறிப்பு):-
இவ்வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் பதிவுகளில் ஏதேனும் எழுத்துப் பிழையோ ,யார் மனதையும் புண்படுத்தும் விஷயமோ, தவறான விஷயங்களோ, அல்லது உங்களின் சொந்த பதிவுகளைப் பதிவிட்டிருந்தால். அதை நீக்கவேண்டும் அல்லது பிழையை திருத்திப் பதிவிடவேண்டும் என்று எண்ணினாள் உடனடியாக எங்களுக்குத் தெரியப்படுத்தினாள் அதை உடனடியாக சரிசெய்யப்படும்..
வலைத்தளத்தின் உரிமையாளர் .
பா.மணிகண்டன் சிவம்
email id:[email protected]
[email protected]
Whatsapp no :- +91-9710054086
+60-146845002

"லோகா சமஸ்தா சுகினோ பவந்து''

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *