ஆவணி மாதம் ~ 25ம் தேதி ~{10-09-2022}

ஆவணி மாதம் ~ 25ம் தேதி ~{10-09-2022}
சனிக்கிழமை
1.வருடம் ~ ஸுபக்ருத் வருடம்
ஸுபக்ருத் நாம ஸம்வத்ஸரம்
2.அயனம் ~ தக்ஷிணாயனம்
3.ருது ~ வர்ஷ ருதௌ
4.மாதம் ~ ஆவணி ( ஸிம்ஹ மாஸம்)
5.பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்
6.திதி ~இன்று சுக்ல பௌர்ணமி ( பௌர்ணமாஸ்யாம் ) மாலை 04.35 PM வரை பிறகு க்ருஷ்ண ப்ரதமை ( ப்ரதமாயாம் )
ஸ்ரார்த்த திதி ~ சுக்ல பௌர்ணமி ( பௌர்ணமாஸ்யாம் )
7.நாள்~சனிக்கிழமை {ஸ்திர வாஸரம் }
8.நக்ஷத்திரம்~சதயம் ( ஷதபிக் ) காலை 11.12 AM வரை பிறகு. பூரட்டாதி ( பூர்வோப்ரஷ்டபதா )
அமிர்தாதி யோகம் ~ சித்தயோகம் காலை 06.03 AM வரை பிறகு அமிர்தயோகம் காலை 11.12 AM வரை பிறகு யோகம் சரியில்லை
யோகம் ~த்ருதி 02.55 PM வரை பிறகு சூலம்
கரணம் ~ பவ 03.29 PM வரை பிறகு.பாலவ 02.18 AM வரை பிறகு கௌலவ
நல்ல நேரம் ~காலை ~07.45 AM ~ 08.45 AM. &மாலை~ 04.30 PM ~ 05.00 PM
ராகு காலம்~காலை~09.00 AM ~10.30 AM
எமகண்டம்~பிற்பகல் ~01.30 PM ~03.00 PM
குளிகை~காலை ~06.00 AM ~07.30. AM
சூரிய உதயம் ~ காலை 06.01 AM
சூரிய அஸ்தமனம் ~ மாலை 06.10 PM
சந்திராஷ்டமம் ~ ஆயில்யம்
சூலம் ~ கிழக்கு
பரிகாரம் ~ தயிர்
இன்று ~உமா மஹேஸ்வர வ்ரதம்

PANCHCHAANGAM
AAVANI~ 25~ (10 .09.2022)
SATURDAY
1.YEAR ~ SHUBHAKRUTH VARUDAM
{SHUBHAKRUTH NAMA SAMVASTHRAM}
2.AYANAM ~ DHASHINAYANAM
3. RUTHU ~ VARSHA RUTHU
4.MONTH ~ AAVANI ( SIMHA MAASAM)
5. PAKSHAM ~ SUKHLA PAKSHAM
6. THITHI ~*SUKHLA POURNAMI ( POURNAMASYAM ) UPTO 04.35 PM LATER KRUSHNA PRADHAMAI ( PRADHAMAYAM )
SRAARTHTHA THITHI ~SUKHLA.POURNAMI ( POURNAMASYAM )
7. DAY~SATURDAY
STHIRA VASARAM
8. NAKSHATHRAM ~SADHAYAM ( SADHABHISHAK ) UPTO 11.12 AM LATER. POORATTADHI. ( POORVOPRASHTAPADHA )
YOGAM ~ SIDHDHAYOGAM UPTO 06.03 AM LATER AMIRTHAYOGAM UPTO 11.12 AM LATER NOT GOOD
KARANAM ~ BAVA , BALAVA
RAGUKALAM~09.00 AM . ~10.30 AM
YEMAGANDAM ~ 01.30 PM ~03.00 PM
KULIGAI ~ 06.00 AM ~07.30 AM
GOOD TIME ~07.45 AM ~ 08.45 AM &~04.30 PM ~ 05.00 PM
SUN RISE ~ 06.01 AM
SUN SET ~ 06.10 PM
CHANDRAASSHTAMAM ~AYILYAM
SOOLAM. ~ EAST
PARIGAARAM ~ CURD
TODAY ~UMA MAHESHWARAR VRATHAM

Posted in .

அனைவருக்கும் வணக்கம்
(குறிப்பு):-
இவ்வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் பதிவுகளில் ஏதேனும் எழுத்துப் பிழையோ ,யார் மனதையும் புண்படுத்தும் விஷயமோ, தவறான விஷயங்களோ, அல்லது உங்களின் சொந்த பதிவுகளைப் பதிவிட்டிருந்தால். அதை நீக்கவேண்டும் அல்லது பிழையை திருத்திப் பதிவிடவேண்டும் என்று எண்ணினாள் உடனடியாக எங்களுக்குத் தெரியப்படுத்தினாள் அதை உடனடியாக சரிசெய்யப்படும்..
வலைத்தளத்தின் உரிமையாளர் .
பா.மணிகண்டன் சிவம்
email id:[email protected]
[email protected]
Whatsapp no :- +91-9710054086
+60-146845002

"லோகா சமஸ்தா சுகினோ பவந்து''

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *