ஆடி மாதம் ~ 18ம்~ தேதி {03-08–2022}

ஆடி மாதம் ~ 18ம்~ தேதி {03-08–2022}
புதன்கிழமை
1.வருடம் ~ ஸுபக்ருத் வருடம்
ஸுபக்ருத் நாம ஸம்வத்ஸரம்
2.அயனம் ~ தக்ஷிணாயனம்
3.ருது ~ க்ரீஷ்ம ருதௌ
4.மாதம் ~ ஆடி ( கடக மாஸம்)
5.பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்
6.திதி ~பஞ்சமி ( பஞ்சம்யாம் ) இன்று சுக்ல அதிகாலை 03.31 AM வரை பிறகு சஷ்டி ( சஷ்ட்யாம் )
ஸ்ரார்த்த திதி ~சுக்ல சஷ்டி ( சஷ்ட்யாம் )
7.நாள்~புதன்கிழமை { சௌம்ய வாஸரம் }
8.நக்ஷத்திரம்~அஸ்தம் (ஹஸ்த ) மாலை 04.38 PM வரை பிறகு சித்திரை ( சித்ரா )
அமிர்தாதி யோகம் ~சித்தயோகம் காலை 06.03 AM வரை பிறகு யோகம்சரியில்லை மாலை 04.38 PM வரை பிறகு சித்தயோகம்
யோகம் ~ஸித்தம். 05.48 PM வரை பிறகு ஸாத்தியம்
கரணம் ~கௌலவ 05.45 PM வரை பிறகு. தைதுள 05.41 AM வரை பிறகு கரசை
நல்ல நேரம்~காலை ~09.15 AM ~ 10.15 AM&மாலை~04.45 PM ~05.45 PM
ராகு காலம்~பிற்பகல்~ 12.00 NOON ~01.30 PM
எமகண்டம்~காலை ~ 07.30 AM ~ 09.00. AM
குளிகை~காலை ~ 10.30 AM ~12.00 NOON
சூரிய உதயம் ~ காலை 05.58. AM
சூரிய அஸ்தமனம் ~ மாலை 06.32 P
சந்திராஷ்டமம் ~ சதயம் , பூரட்டாதி
சூலம் ~ வடக்கு
பரிகாரம் ~ பால்
இன்று ~ ஆடிப்பெருக்கு , சுக்ல சஷ்டி

PANCHCHAANGAM
AADI~ 18~(03 .08.2022)
WEDNESDAY
1.YEAR ~ SHUBHAKRUTH VARUDAM
{SHUBHAKRUTH NAMA SAMVASTHRAM}
2.AYANAM ~ DHASHINAYANAM
3. RUTHU ~ GREESHMA RUTHU
4.MONTH ~ AADI ( KADAGA MAASAM)
5. PAKSHAM ~ SUKHLA PAKSHAM
6. THITHI ~PANCHAMI. ( PANCHAMYAM ) SUKHLA UPTO 03.31 AM LATER SASHTI ( SASHTYAM )
SRAARTHTHA THITHI ~SUKHLA.SASHTI ( SASHTYAM )
7. DAY ~ WEDNESDAY
SOWMYA VASARAM
8. NAKSHATHRAM ~HASTHAM ( HASTHA ) UPTO 04.38 PM LATER.CHITHTHIRAI ( CHITHTHRA )
YOGAM ~SIDHDHAYOGAM UPTO 06.03 AM LATER NOTGOOD UPTO 04.38 PM LATER SIDHDHAYOGAM
KARANAM ~ GOWLAVA , THAITHULA
RAGUKALAM~12.00 NOON ~ 01.30 PM
YEMAGANDAM ~07.30 AM ~ 09.00 AM
KULIGAI ~ 10.30 AM ~12.00 NOON
GOOD TIME ~09.15 AM ~ 10.15 AM & 04.45 PM ~ 05.45 PM
SUN RISE ~ 05.58 AM
SUN SET ~ 06.31 PM
CHANDRAASSHTAMAM~SADHAYAM ,POORATTADHI
SOOLAM. ~ NORTH
PARIGAARAM ~ MILK
TODAY ~AADIPPERUKKU , SUKHLA SASHTI

Posted in .

அனைவருக்கும் வணக்கம்
(குறிப்பு):-
இவ்வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் பதிவுகளில் ஏதேனும் எழுத்துப் பிழையோ ,யார் மனதையும் புண்படுத்தும் விஷயமோ, தவறான விஷயங்களோ, அல்லது உங்களின் சொந்த பதிவுகளைப் பதிவிட்டிருந்தால். அதை நீக்கவேண்டும் அல்லது பிழையை திருத்திப் பதிவிடவேண்டும் என்று எண்ணினாள் உடனடியாக எங்களுக்குத் தெரியப்படுத்தினாள் அதை உடனடியாக சரிசெய்யப்படும்..
வலைத்தளத்தின் உரிமையாளர் .
பா.மணிகண்டன் சிவம்
email id:[email protected]
[email protected]
Whatsapp no :- +91-9710054086
+60-146845002

"லோகா சமஸ்தா சுகினோ பவந்து''

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *