ஆவணி மாதம் ~ 16ம் ~{01-09-2022}

ஆவணி மாதம் ~ 16ம் ~{01-09-2022} தேதி வியாழக்கிழமை
1.வருடம் ~ ஸுபக்ருத் வருடம்
ஸுபக்ருத் நாம ஸம்வத்ஸரம்
2.அயனம் ~ தக்ஷிணாயனம்
3.ருது ~ வர்ஷ ருதௌ
4.மாதம் ~ ஆவணி ( ஸிம்ஹ மாஸம்)
5.பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்
6.திதி ~இன்று சுக்ல பஞ்சமி ( பஞ்சம்யாம்) பிற்பகல் 01.36 PM வரை பிறகு சஷ்டி ( சஷ்ட்யாம் )
ஸ்ரார்த்த திதி ~ சுக்ல சஷ்டி ( சஷ்ட்யாம் )
7.நாள்~வியாழக்கிழமை
{குரு வாஸரம் }
8.நக்ஷத்திரம்~சித்திரை ( சித்ரா )அதிகாலை 12.13 AM வரை பிறகு சுவாதி ( ஸ்வாதீ ) இரவு 11.36 PM வரை பிறகு விசாகம் ( விசாகா )
அமிர்தாதி யோகம் ~ சித்தயோகம் காலை 06.03 AM வரை பிறகு அமிர்தயோகம் இரவு 11.36 PM வரை பிறகு சித்தயோகம்
யோகம் ~பராம்யம் 09.11 PM வரை பிறகு மாஹேந்த்ரம்
கரணம் ~பாலவ 02.49 PM வரை பிறகு.கௌலவ 02.23 AM வரை பிறகு தைதுள
நல்ல நேரம் ~காலை ~10.45 AM ~ 11.45 AM &மாலை~04.45 PM ~05.45 PM
ராகு காலம் ~பிற்பகல்~01.30 PM~03.00 PM
எமகண்டம்~காலை ~06.00 AM ~07.30 AM
குளிகை~காலை ~09.00 AM ~10.30. AM
சூரிய உதயம் ~ காலை 06.01 AM
சூரிய அஸ்தமனம் ~ மாலை 06.16 PM
சந்திராஷ்டமம் ~ பூரட்டாதி ,உத்திரட்டாதி சூலம் ~ தெற்கு
பரிகாரம் ~ தைலம்
இன்று ~சுக்ல சஷ்டி

PANCHCHAANGAM
AAVANI~ 16~(01 .09.2022) THURSDAY
1.YEAR ~ SHUBHAKRUTH VARUDAM
{SHUBHAKRUTH NAMA SAMVASTHRAM}
2.AYANAM ~ DHASHINAYANAM
3. RUTHU ~ VARSHA RUTHU
4.MONTH ~ AAVANI ( SIMHA MAASAM)
5. PAKSHAM ~ SUKHLA PAKSHAM
6. THITHI ~*SUKHLA PANCHAMI ( PANCHAMYAM ) UPTO 01.36 PM LATER SUKHLA SASHTI ( SASHTYAM )
SRAARTHTHA THITHI ~SUKHLA SASHTI ( SASHTYAM )
7. DAY~THURSDAY GURU VASARAM
8. NAKSHATHRAM ~CHITHIRAI ( CHITHRA) UPTO 12.13 AM LATER SWATHI ( SWATHEE ) UPTO 11.36 PM LATER VISAGAM ( VISAGA )
YOGAM ~SIDHDHAYOGAM UPTO 06.03 AM LATER AMIRTHAYOGAM UPTO 11.36 PM LATER SIDHDHAYOGAM
KARANAM ~ BALAVA, GOWLAVA
RAGUKALAM~01.30 PM . ~03.00 PM
YEMAGANDAM ~ 06.00 AM~07.30 AM
KULIGAI ~ 09.00 AM ~10.30 AM
GOOD TIME~10.45 AM ~ 11.45 AM &~04.45 PM~05.45 PM
SUN RISE ~ 06.01 AM
SUN SET ~ 06.16 PM
CHANDRAASSHTAMAM ~POORATTADHI , UTHRATTADHI
SOOLAM ~ SOUTH
PARIGAARAM ~ OIL
TODAY ~SUKHLA SASHTI

Posted in .

அனைவருக்கும் வணக்கம்
(குறிப்பு):-
இவ்வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் பதிவுகளில் ஏதேனும் எழுத்துப் பிழையோ ,யார் மனதையும் புண்படுத்தும் விஷயமோ, தவறான விஷயங்களோ, அல்லது உங்களின் சொந்த பதிவுகளைப் பதிவிட்டிருந்தால். அதை நீக்கவேண்டும் அல்லது பிழையை திருத்திப் பதிவிடவேண்டும் என்று எண்ணினாள் உடனடியாக எங்களுக்குத் தெரியப்படுத்தினாள் அதை உடனடியாக சரிசெய்யப்படும்..
வலைத்தளத்தின் உரிமையாளர் .
பா.மணிகண்டன் சிவம்
email id:[email protected]
[email protected]
Whatsapp no :- +91-9710054086
+60-146845002

"லோகா சமஸ்தா சுகினோ பவந்து''

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *