வைகாசி=11ம் தேதி{25=05=2021}

வைகாசி=11ம் தேதி{25=05=2021}
செவ்வாய்க்கிழமை
1 –  வருடம் ~~ப்லவ
2 –  அயனம் ~~உத்தராயணம்
3 –   ருது   ~~ வஸந்த ருதௌ
4 –  மாதம் ~~ வைகாசி – ரிஷப
5 –  பக்ஷம்~~  சுக்ல பக்ஷம்
6 – திதி~சதுர்தசி=நாழிகை=35=05=இரவு=07=55 வரை
      பின்னர் பௌர்ணமி
7 – ஸ்ரார்த்த திதி ~~ சதுர்தசி திதி
8 – வாரம்~~செவ்வாய்க்கிழமை =பௌம வாஸரம்
9 – நக்ஷத்திரம்=விஷாகம்=நா=55=46=மறுநாள் காலை
     04=12 வரை பின்னர்  அனுஷம்
10 – யோகம் ~~மரண=சித்த =வரீயான்= பரிகம்
11 – கரணம் ~~  கரஜை = வணிஜை
12 – நல்லநேரம்~07=45=08=45 காலை
        மாலை =04=45=05=45
13 – ராகு காலம் ~~03=00=04=30 மாலை
14 – எமகண்டம்~~09=00=10=30 காலை
15 – குளிகை ~~12=00=01=30 மதியம்
16 – சூலம் ~~வடக்கு
17 – பரிகாரம் ~~பால்
18 – சந்திராஷ்டமம் ~ அஸ்வினி
       ராசி = மேஷம்
19 – சூரிய உதயம் ~~05=53 காலை
20 – சூரிய அஸ்த்தமனம் ~~06=27 மாலை
21 – இன்றைய விஷேஷம்~~வைகாசி விஷாகம்
22 – நரஸிம்ம ஜயந்தி
                                       
DAILY PANCHANKAM

VAIKAASI=11 TH DAY = {25=05=2021 }TUESDAY
1 – YEAR ~~ PLAVA VARUDAM
2 – AYANAM ~~ UTHRAYANAM
3 – RUTHU ~~ VASANTH  RUTHU
4 – MONTH ~~ VAIKAASI = RISHABHA
5 – PAKSHAM ~~ SUKHLA PAKSHAM
6 – THITHI ~ CHATHURDASI( N) 35=05=NIGHT=07=55 AM
      AFTER  POURNAMI
7 – SRARTHTHA THITHI~~ CHATHURDASI THITHI
8 – DAY   ~~TUESDAY= BOUMA VASARAM
9 – NAKSHATHRAM~VISHAKAM(N)55=48=NEXT DAY=04=12 AM
      AFTER ANUSHAM
10 – YOGAM ~~MARANA=CHITTHA=VAREEYAN=PARIGAM
11 – KARANAM ~~KARAJAI= VANIJAI
12 – RAGU KALAM~~03=00=TO =04=30 PM
13 – YEMAGANDAM~~09=00= TO =10=30 AM
14 – KULIGAI ~~12=00=TO = 01=30 PM
15 – GOOD TIME~~07=45=08=45 AM =04=45=05=45 PM
16 – SOOLAM  ~~NORTH
17 – PARIGARAM ~~MILK
18 – CHANTHRASHTAMAM~~ ASHWINI
        RASHI = MESHAM
19 – SUN RISE~~ 05 =53 AM
20 – SUN SET ~~ 06 = 27 PM
21 – TODAY SPECIAL ~~ VAIKAASI VISHAGAM
22 – NARASHIMAHA JAYANTHI

Posted in .

அனைவருக்கும் வணக்கம்
(குறிப்பு):-
இவ்வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் பதிவுகளில் ஏதேனும் எழுத்துப் பிழையோ ,யார் மனதையும் புண்படுத்தும் விஷயமோ, தவறான விஷயங்களோ, அல்லது உங்களின் சொந்த பதிவுகளைப் பதிவிட்டிருந்தால். அதை நீக்கவேண்டும் அல்லது பிழையை திருத்திப் பதிவிடவேண்டும் என்று எண்ணினாள் உடனடியாக எங்களுக்குத் தெரியப்படுத்தினாள் அதை உடனடியாக சரிசெய்யப்படும்..
வலைத்தளத்தின் உரிமையாளர் .
பா.மணிகண்டன் சிவம்
email id:[email protected]
[email protected]
Whatsapp no :- +91-9710054086
+60-146845002

"லோகா சமஸ்தா சுகினோ பவந்து''

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *