சித்திரை மாதம்=15ம் தேதி {28=04=2022 }

சித்திரை மாதம்=15ம் தேதி {28=04=2022 } வியாழக்கிழமை
1 – வருடம் ~~ சுபக்ருத் வருஷம்
2 – அயனம் ~~ உத்ராயணம்
3 – ருது ~~ வஸந்த ருதௌ
4 – மாதம் ~~ சித்திரை – மேஷம்
5 – பக்ஷம்~~ கிருஷ்ண பக்ஷம்
6 – திதி~~த்ரயோதசி=நாழிகை=49=27=இரவு=01=47 மணி
வரை பின்னர் சதுர்தசி
7 – ஸ்ரார்த்த திதி ~~ த்ரயோதசி திதி
8 – வாரம்~~வியாழக்கிழமை = குரு வாஸரம்
9 – நக்ஷத்திரம்=உத்தரட்டாதி=நாழிகை=32=30=மாலை
07=00 மணிவரை பின்னர் ரேவதி
10 – யோகம் ~~சித்த=சித்த=வைத்ருதி
11 – கரணம் ~~கரஜை= வணிஜை
12 – நல்ல நேரம்~10=45=11=45 காலை
மாலை =04=45=05=45
13 – ராகு காலம் ~~01=30=03=00 மதியம்
14 – எமகண்டம்~~06=00=07=30 காலை
15 – குளிகை ~~09=00=10=30 காலை
16 – சூலம் ~~தெற்கு
17 – பரிகாரம் ~~நல்லெண்ணை
18 – சந்திராஷ்டமம் ~~ஆயில்யம்=மகம்
ராசி = கடகம்=சிம்மம்
19 – சூரிய உதயம் ~~05=59 காலை
20 – சூரிய அஸ்த்தமனம் ~~06=21 மாலை
21 – இன்றைய விஷேஷம்~~மஹாப்ரதோஷம்

DAILY PANCHANKAM

CHITTHIRAI=15 TH DAY = { 28=04=2022 } THURSDAY
1 – YEAR ~~ SUBHAKRUTH VARUDAM
2 – AYANAM ~~ UTTHARAYANAM
3 – RUTHU ~~ VASANTH RUTHU
4 – MONTH ~~CHITTHIRAI = MESHAM
5 – PAKSHAM ~~ KRISHNA PAKSHAM
6 – THITHI ~~THRAYODASI( N)49=27=NIGHT=01=47 AM
AFTER CHATHURDASI
7 – SRARTHTHA THITHI~~THRAYODASI THITHI
8 – DAY ~~THURSDAY = GURU VASARAM
9 – NAKSHATHRAM=UTTHARATTATHI(N)32=30=EVE=07=00 PM
AFTER REVATHI
10 – YOGAM ~~ CHITTHA=CHITTHA=VAIDHRUTHI
11 – KARANAM ~~ KARAJAI=VANIJAI
12 – RAGU KALAM~~ 01=30=TO =03=00 PM
13 – YEMAGANDAM~~ 06=00= TO =07=30 AM
14 – KULIGAI ~~ 09=00=TO = 10=30 AM
15 – GOOD TIME~~10=45=11=45 AM =04=45=05=45 PM
16 – SOOLAM ~~ SOUTH
17 – PARIGARAM ~~ DIL OIL
18 – CHANTHRASHTAMAM ~~ AYILYAM=MAGAM
RASHI = KADAGAM=SIMMAM
19 – SUN RISE~~ 05 =59 AM
20 – SUN SET ~~ 06 = 21 PM
21 – TODAY SPECIAL~ MAHA PRADOSHAM

Posted in .

அனைவருக்கும் வணக்கம்
(குறிப்பு):-
இவ்வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் பதிவுகளில் ஏதேனும் எழுத்துப் பிழையோ ,யார் மனதையும் புண்படுத்தும் விஷயமோ, தவறான விஷயங்களோ, அல்லது உங்களின் சொந்த பதிவுகளைப் பதிவிட்டிருந்தால். அதை நீக்கவேண்டும் அல்லது பிழையை திருத்திப் பதிவிடவேண்டும் என்று எண்ணினாள் உடனடியாக எங்களுக்குத் தெரியப்படுத்தினாள் அதை உடனடியாக சரிசெய்யப்படும்..
வலைத்தளத்தின் உரிமையாளர் .
பா.மணிகண்டன் சிவம்
email id:[email protected]
[email protected]
Whatsapp no :- +91-9710054086
+60-146845002

"லோகா சமஸ்தா சுகினோ பவந்து''

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *