கார்த்திகை மாதம் ~ 20ம் தேதி~ {06.12.2022}
செவ்வாய்க்கிழமை
1.வருடம் ~ சுபகிருது வருடம். { சுபகிருது நாம சம்வத்ஸரம்}
2.அயனம் ~ தக்ஷிணாயனம்
3.ருது ~ ஸரத் ருதௌ
4.மாதம் ~ கார்த்திகை ( விருச்சிக மாஸம்)
5.பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்
6. திதி ~ திரயோதசி காலை 07.53 AM. வரை. பிறகு சதுர்த்தசி
ஸ்ரார்த்த திதி ~ சதுர்த்தசி
7.நாள் ~ செவ்வாய்க்கிழமை { பௌம வாஸரம்}
8.நக்ஷத்திரம் ~ பரணி காலை 10.07 AM வரை. பிறகு கார்த்திகை
யோகம் ~ சித்த யோகம்
கரணம் ~ தைதுலம், கரஜை
நல்ல நேரம் ~ காலை 07.45 AM ~ 08.45 AM & 04.45 PM ~ 05.45 PM
ராகு காலம் ~ பிற்பகல் 03.00 ~ 04.30 PM
எமகண்டம் ~ காலை 09.00 ~ 10.30 AM
குளிகை ~ 12.00 PM ~ 01.30 PM
சூரிய உதயம். ~ காலை 06.17 AM
சூரிய அஸ்தமனம் ~ மாலை 05.42 PM
சந்திராஷ்ட்டமம் ~ சித்திரை
சூலம் ~ வடக்கு
பரிகாரம் ~ பால்
இன்று ~ கார்த்திகை/ அண்ணாமலை தீபம்
KARTHIGAI~ 20~
(06.12.2022) TUESDAY
1.YEAR ~ SHUBHAKRUTH VARUDAM
{SHUBHAKRUTH NAMA SAMVASTHRAM}
2.AYANAM ~ DHAKSHINAYANAM
3. RUTHU ~ SHARATH RUTHU
4.MONTH ~ KARTHIGAI ( VIRUCHIGA MAASAM)
5. PAKSHAM ~ SUKHLA PAKSHAM
6. THITHI
SUKHLA THRYYODHASI ( THRYYODHASYAM ) UPTO 07.53 AM LATER SUKHLA CHATHURDHASI ( CHATHURDHASYAM )
SRAARTHTHA THITHI ~SUKHLA CHATHURDHASI ( CHATHURDHASYAM )
7. DAY~TUESDAY
BOWMA VASARAM
8. NAKSHATHRAM ~BHARANI ( ABABHARANI ). UPTO 10.07 AM LATER KIRUTHIGAI ( KRITHIGAA )
AMIRDHADHI YOGAM ~ SIDHDHAYOGAM
YOGAM ~ SIVA , SIDHDHA
KARANAM ~ THAITHULA , KARAJA , VANIJA
RAGUKALAM~ 03.00 PM ~ 04.30 PM
YEMAGANDAM ~ 09.00 AM ~. 10.30 AM
KULIGAI ~ 12.00 NOON ~ 01.30 PM
GOOD TIME ~ 07.45 AM ~ 08.45 AM & ~04.45 PM ~ 05.45 PM
SUN RISE ~ 06.22 AM
SUN SET ~ 05.37 PM
CHANDRAASSHTAMAM ~ CHITHTHIRAI
SOOLAM. ~ NORTH
PARIGAARAM ~MILK
TODAY ~KIRUTHIGAI ,KARTHIGAI DHEEPAM , ANNAMALAIYAR DHEEPAM