வைகாசி மாதம் = 15 ம் தேதி {29= 05=2026 )வெள்ளிக்கிழமை
1 – வருடம் ~~ பராபவ வருஷம்
2 – அயனம் ~~ உத்தராயணம்
3 – ருது ~~ வஸந்த ருதௌ
4 – மாதம் ~~ வைகாசி = ரிஷபம்
5 – பக்ஷம் ~~ சுக்ல = பக்ஷம்
6 – திதி ~~ த்ரயோதசி நாழிகை =13=24= காலை
11 : 13 மணி வரை பின்னர் சதுர்தசி
7 – ஸ்ரார்த்த திதி ~~ சதுர்தசி திதி
8 – வாரம்~~ வெள்ளிக்கிழமை = ப்ருகு வாஸரம்
9 – நக்ஷத்திரம் ~~ ஸ்வாதி = நாழிகை =15=26 மதியம்
12 : 02 மணி வரை பின்னர் விஷாகம்
10 – யோகம் ~ சித்த = சித்த = பரிகம்
11 – கரணம் ~ தைதுலம் = கரஜை
12 – நல்ல நேரம்~09 : 30 =10 :00 காலை= மாலை=04: 45=05:45
13 – ராகு காலம் ~~10 : 30=12 : 00 காலை
14 – எமகண்டம் ~~03 : 00 = 04 : 30 மாலை
15 – குளிகை ~~ 07 : 30 = 09 : 00 =காலை
16 – சூலம் ~~ மேற்கு
17 – பரிகாரம் ~~ வெல்லம்
18 – சந்திராஷ்டமம் ~ உத்தரட்டாதி = ரேவதி
19 – ராசி ~~ மீனம்
20 – சூரிய உதயம் ~~ 05 : 51 காலை
21 – சூரிய அஸ்த்தமனம் ~~ 06 : 27 மாலை
22 – இன்றய விஷேஷம் ~~ வைகாசி விஷாகம்
23 – நக்ஷத்ர ப்ரதானம்
29.05.2026
Posted in .