வைகாசி மாதம் = 14 ம் தேதி (28=05= 2026 ) வியாழக்கிழமை
1 – வருடம் ~ பராபவ வருஷம்
2 – அயனம் ~ உத்ராயணம்
3 – ருது ~ வஸந்த ருதௌ
4 – மாதம் ~வைகாசி = ரிஷபம்
5 – பக்ஷம் ~ சுக்ல = பக்ஷம்
6 – திதி ~ த்வாதசி திதி நாழிகை = 10 = 20 காலை
10 : 00 மணி வரை பின்னர் தரயோதசி
7 – ச்ரார்த்த திதி~ த்ரயோதசி திதி
8 – வாரம் ~ வியாழக்கிழமை = குரு வாஸரம்
9 – நக்ஷத்திரம்~ சித்திரை = நாழிகை = 10=45= காலை
10 : 10 மணி வரை பின்னர் ஸ்வாதி
10 – யோகம் ~~ சித்த = அம்ருத = வரீயான்
11 – கரணம் ~~ பாலவம்= கௌலவம்
12 – நல்ல நேரம்~~10=30=11=30 காலை=மாலை =04=30=05=30
13 – ராகு காலம் ~~01=30=03=00 மதியம்
14 – எமகண்டம்~~ 06=00=07=30 காலை
15 – குளிகை ~~ 09=00=10=30 காலை
16 – சூலம் ~~ தெற்க்கு
17 – பரிகாரம் ~~ நல்லெண்ணைஸ
18 – சந்திராஷ்டமம் ~ உத்தரட்டாதி
19 – ராசி ~~ மீனம்
20 – சூரிய உதயம் ~~ 05 =52 காலை
21 – சூரிய அஸ்த்தமனம் ~~ 06= 27 மாலை
22 – இன்றையவிஷேஷம் ~ மஹாப்ரதோஷம்
23 – அக்னி நக்ஷத்ர முடிவு
28.05.2026
Posted in .