புரட்டாசி மாதம்=10ம்தேதி(27=09=2026)ஞாயிற்றுக்கிழமை
1 – வருடம் ~ பராபவ வருஷம்
2 – அயனம் – தக்ஷிணாயணம்
3 – ருது ~~ வர்ஷ ருதௌ
4 – மாதம் ~ புரட்டாசி = கன்யா
5 – பக்ஷம் ~ கிருஷ்ண பக்ஷம்
6 – திதி ~~ ப்ரதமை நாழிகை 39= 44 இரவு
09 : 59 மணி வரை பின்னர் த்விதீயை
7 – ச்ரார்த்த திதி ~ ப்ரதமை திதி
8 – வாரம் ~~ ஞாயிற்றுக்கிழமை = பானு வாஸரம்
9 – நக்ஷத்திரம் ~உத்ரட்டாதி நாழிகை =16=23= மதியம்
12 : 38 மணி வரை பின்னர் ரேவதி
10 – யோகம் ~ அம்ருத =அம்ருத= வ்ருத்தி
11 – கரணம் ~பாலவம் = கௌலவம்
12 – நல்ல நேரம் ~காலை 07:30= 08:30=மாலை=03:30=04:30
13 – ராகு காலம் ~~ 04 : 30 = 06 : 00 மாலை
14 – எமகண்டம்~~ 12 : 00 = 01 : 30 மதியம்
15 – குளிகை ~~ 03 : 00 = 04 : 30 மாலை
16 – சூலம் ~~ மேற்க்கு
17 – பரிகாரம் ~~ வெல்லம்
18 – சந்திராஷ்டமம் ~~ பூரம் = உத்தரம்
19 – ராசி ~~ சிம்மம் = கன்னி
20 – சூரிய உதயம்~ 06 : 05 காலை
21 – சூரிய அஸ்த்தமனம் ~~ 06 : 03 மாலை
22 – இன்றைய விஷேஷம் ~ மஹாளய பக்ஷம் ஆரம்பம்
27.09.2026
Posted in .