27.05.2026

பராபவ ~ வைகாசி ~ 13*~
*{27/05/2026}*

*புதன்கிழமை*.

*1.வருடம் ~ பராபவ வருடம். { பராபவ நாம சம்வத்ஸரம்}.*

*2.அயனம் ~ உத்தராயணம் .*

*3.ருது ~ வஸந்த ருதௌ.*

*4.மாதம் ~ வைகாசி ( ரிஷப மாஸம் ).*

*5.பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்.*

*6. திதி ~ ஏகாதசி காலை 09.14 AM வரை . பிறகு துவாதசி .*
*ஸ்ரார்த்த திதி ~ துவாதசி .*
. *7.நாள் ~ புதன்கிழமை { ஸௌம்ய வாஸரம் ).*

*8. நக்ஷத்திரம் ~ ஹஸ்தம் காலை 08.42 AM வரை . பிறகு சித்திரை .*

*அமிர்தாததி யோகம் ~ காலை 08.42 AM வரை சரி இல்லை. பிறகு சித்த யோகம் .*

*நாம யோகம் ~ வ்யதீ பாத நாம யோகம் .*

*கரணம் ~ பத்ரம் , பவம் .*

*நல்ல நேரம் ~ காலை 09.30 AM ~ 10.30 AM & 02.00 ~ 03.00 PM .*

*ராகு காலம் ~ பகல் 12.00 ~ 01.30 PM .*

*எமகண்டம் ~ காலை 07.30 ~ 09.00 AM.*

*குளிகை ~ பகல் 10.30 AM ~ 12.00 PM.*

*சூரிய உதயம். ~ காலை 05.42 AM.*

*சூரிய அஸ்தமனம் ~ மாலை 06.31 PM*

*சந்திராஷ்ட்டமம் ~ பூரட்டாதி .*

*சூலம் ~ வடக்கு.*

*பரிகாரம் ~ பால்*

*இன்று ~ ஏகாதசி விரதம் .*

Posted in .

அனைவருக்கும் வணக்கம்
(குறிப்பு):-
இவ்வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் பதிவுகளில் ஏதேனும் எழுத்துப் பிழையோ ,யார் மனதையும் புண்படுத்தும் விஷயமோ, தவறான விஷயங்களோ, அல்லது உங்களின் சொந்த பதிவுகளைப் பதிவிட்டிருந்தால். அதை நீக்கவேண்டும் அல்லது பிழையை திருத்திப் பதிவிடவேண்டும் என்று எண்ணினாள் உடனடியாக எங்களுக்குத் தெரியப்படுத்தினாள் அதை உடனடியாக சரிசெய்யப்படும்..
வலைத்தளத்தின் உரிமையாளர் .
பா.மணிகண்டன் சிவம்
email id:[email protected]
[email protected]
Whatsapp no :- +91-9710054086
+60-146845002

"லோகா சமஸ்தா சுகினோ பவந்து''

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *