~புரட்டாசி ~09*
*{26-09-2026}*
*சனிக்கிழமை*
*1.வருடம் ~ பராபவ வருஷம்*
*பராபவ நாம ஸம்வத்ஸரம்*
*2.அயனம் ~ தக்ஷிணாயனம்*
*3.ருது ~ வர்ஷருது*
*4.மாதம் ~ புரட்டாசி ( கன்யா மாஸே )*
*5.பக்ஷம் ~ சுக்லபக்ஷம்*
*6.திதி ~ *சுக்ல பௌர்ணமி ( பௌர்ணமாயாம் ) இரவு 10.50 PM வரை பிறகு க்ருஷ்ண ப்ரதமை ( ப்ரதமாயாம் )*
*7 ஸ்ரார்த்த திதி ~*சுக்ல பௌர்ணமி ( பௌர்ணமாயாம் )*
*சனிக்கிழமை*
*{ஸ்திர வாஸரம் }*
*8.நக்ஷத்திரம் ~ பூரட்டாதி ( பூர்வப்ரோஷ்டபதா ) பிற்பகல் 12.33 PM வரை பிறகு உத்திரட்டாதி ( உத்ரப்ரோஷ்டபதா )*
*அமிர்தாதி யோகம் ~ சித்தயோகம் காலை 06.02 AM வரை பிறகு யோகம் சரியில்லை பிற்பகல் 12.33 PM வரை பிறகு சித்தயோகம்*
*யோகம் ~ கண்டம் மாலை 03.01 PM வரை பிறகு வ்ருத்தி*
*கரணம் ~ பத்ர காலை 11.01 AM வரை பிறகு பவ இரவு 10.50 PM வரை பிறகு பாலவ*
*நல்ல நேரம் ~*
*காலை ~ 07.45 AM~ 08.45 AM*
*மாலை ~ 04.45 PM ~ 05.45 PM*
*ராகு காலம்* ~
*காலை ~ 09.00 AM ~ 10.30 AM*
*எமகண்டம்*
*பிற்பகல்~ 01.30 PM ~ 03.00 PM*
*குளிகை*
*காலை~ 06.00 AM ~ 07.30 AM*
*சூரிய உதயம் ~ காலை 06.01 AM*
*சூரிய அஸ்தமனம் ~ மாலை 05.58 PM*
*சந்திராஷ்டமம் ~ ஆயில்யம் பிற்பகல் 12.33 PM வரை பிறகு மகம்*
*சூலம் ~ கிழக்கு*
*பரிகாரம் ~ தயிர்*
*இன்று ~பௌர்ணமி, உமாமஹேஸ்வர வ்ரதம்*