வைகாசி மாதம் = 12 ம் தேதி (26=05=2026 ) செவ்வாய்கிழமை
1 – வருடம் ~~ பராபவ = வருஷம்
2 – அயனம் ~~ உத்தராயணம்
3 – ருது ~ வஸந்த ருதௌ
4 – மாதம் ~ வைகாசி = ரிஷபம்
5 – பக்ஷம்~ சுக்ல = பக்ஷம்
6 – திதி ~~ தசமி = திதி நாழிகை 07=39 காலை
08 : 56 மணி வரை பின்னர் ஏகாதசி
7 – ஸ்ரார்த்த திதி~ ஏகாதசி திதி
8 – வாரம்~ செவ்வாய்க்கிழமை பௌம வாஸரம்
9 – நக்ஷ்த்திரம் ~ உத்தரம் நாழிகை =04=43= காலை
07 : 46 மணிவரை பின்னர் ஹஸ்தம்
10 – யோகம்~~அம்ருத = சித்த = வஜ்ரம்
11 – கரணம் = கரஜை = வணிஜை
12 – நல்ல நேரம் ~ காலை= 10 : 30 = 11 : 30 வரை
மாலை=04 : 30 = 05 : 30 வரை
13 – ராகு காலம் ~~ 03:00 = 04 : 30 மாலை
14 – எமகண்டம்~~ 09 : 00 =10 : 30 காலை
15 – குளிகை ~~12 : 00 = 01:30 மதியம்
16 – சூலம் = வடக்கு
17 – பரிகாரம் ~ பால்
18 – சந்த்ராஷ்டமம் ~~ சதயம்
19 – ராசி ~ கும்பம்
20 – சூரிய உதயம் ~~ 05 : 53 காலை
21 – சூரிய அஸ்த்தமனம் ~~ 06 : 27 மாலை
22 – இன்றையவிஷேஷம் ~ குரு பெயர்ச்சி காலை 11 மணி
23 – மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு ப்ரவேசம்
26.05.2026
Posted in .