24.05.2026

பராபவ ~ வைகாசி ~ 10*~
*{24/05/2026} ~ ** *ஞாயிற்றுக்கிழமை.*

*1.வருடம் ~ பராபவ வருடம். ( பராபவ நாம சம்வத்ஸரம்}.*

*2.அயனம் ~ உத்தராயணம் .*
… *. 3. ருது.* ~ *வஸந்த ருதௌ*
*4.மாஸம் ~ வைகாசி ( ரிஷப மாஸம்)*.

*5.பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்*.

*6. திதி ~ அஷ்டமி காலை 09.55‌ AM வரை . பிறகு நவமி.*

*ஸ்ராத்த திதி* ~
*நவமி*.

*7. நாள் ~ ஞாயிற்றுக்கிழமை {பானு வாஸரம்}*.

*8.நக்ஷத்திரம் ~ மகம் காலை 07.20 AM வரை. பிறகு பூரம் .*

*அமிர்தாதி யோகம் ~ காலை 07.20 AM வரை சரி இல்லை. பிறகு சித்த யோகம்.*

*நாம யோகம்*~ *ஹர்ஷண நாம யோகம் .*
*கரணம் ~ பாலவம் , கௌலவம் .*

*நல்ல நேரம் ~ காலை 07.30 AM ~ 08.30 AM & 01.30 PM ~ 02.30 PM*

*ராகு காலம் ~ மாலை 04.30 PM ~ 06.00 PM*
*எமகண்டம் ~12.00 PM ~ 01.30 PM*

*குளிகை ~ பிற்பகல் 03.00 PM ~ 04.30 PM.*

*சூரிய உதயம் ~ காலை 05.42 AM.*
*சூரிய அஸ்தமனம் ~ மாலை 06.30 PM.*

*சந்திராஷ்டமம் ~ திருவோணம் .*

*சூலம் ~ மேற்கு*.
*பரிகாரம் ~ வெல்லம்.*
*இன்று ~ .*

Posted in .

அனைவருக்கும் வணக்கம்
(குறிப்பு):-
இவ்வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் பதிவுகளில் ஏதேனும் எழுத்துப் பிழையோ ,யார் மனதையும் புண்படுத்தும் விஷயமோ, தவறான விஷயங்களோ, அல்லது உங்களின் சொந்த பதிவுகளைப் பதிவிட்டிருந்தால். அதை நீக்கவேண்டும் அல்லது பிழையை திருத்திப் பதிவிடவேண்டும் என்று எண்ணினாள் உடனடியாக எங்களுக்குத் தெரியப்படுத்தினாள் அதை உடனடியாக சரிசெய்யப்படும்..
வலைத்தளத்தின் உரிமையாளர் .
பா.மணிகண்டன் சிவம்
email id:[email protected]
[email protected]
Whatsapp no :- +91-9710054086
+60-146845002

"லோகா சமஸ்தா சுகினோ பவந்து''

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *