22.02.2026

மாசி ~10

*{22-02-2026}*

*ஞாயிற்றுக்கிழமை*

*1.வருடம் ~ விஸ்வாவஸு வருஷம்*
*விஸ்வாவஸு நாம ஸம்வத்ஸரம்*

*2.அயனம் ~ உத்தராயணம்*

*3.ருது ~ சிசிரருது*

*4.மாதம் ~ மாசி ( கும்ப மாஸே )*

*5.பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்*

*6.திதி ~ *சுக்ல பஞ்சமி ( பஞ்சம்யாம் ) பிற்பகல் 12.17 PM வரை பிறகு சுக்ல சஷ்டி ( சஷ்ட்யாம் )*

*7 ஸ்ரார்த்த திதி ~*சுக்ல சஷ்டி ( சஷ்ட்யாம் )*

*ஞாயிற்றுக்கிழமை*
*{ பாநு வாஸரம் }*

*8.நக்ஷத்திரம் ~ அஸ்வினி ( அச்வினீ ) மாலை 06.55 PM வரை பிறகு பரணி ( அபபரணீ )*

*அமிர்தாதி யோகம் ~ சித்தயோகம்*

*யோகம் ~ சுப்ரம் பிற்பகல் 02.10 PM வரை பிறகு ப்ராம்யம்*

*கரணம் ~ பவ அதிகாலை 01.14 AM வரை பிறகு பாலவ பிற்பகல் 12.17 PM வரை பிறகு கௌலவ இரவு 11.12 PM வரை பிறகு தைதுள*

*நல்ல நேரம் ~*
*காலை ~07.30 AM ~08.30 AM*
*மாலை ~ 01.30 PM~02.30 PM*

*ராகு காலம்* ~
*மாலை ~ 04.30 PM ~ 06.00 PM*

*எமகண்டம்*
*பிற்பகல்~ 12.00 NOON ~ 01.30 PM*

*குளிகை*
*மாலை~ 03.00 PM ~ 04.30 PM*

*சூரிய உதயம் ~ காலை 06.32 AM*
*சூரிய அஸ்தமனம் ~ மாலை 06.12 PM*

*சந்திராஷ்டமம் ~ உத்திரம், அஸ்தம்*

*சூலம் ~ மேற்கு*
*பரிகாரம் ~ வெல்லம்*

*இன்று ~சஷ்டி வ்ரதம்*

Posted in .

அனைவருக்கும் வணக்கம்
(குறிப்பு):-
இவ்வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் பதிவுகளில் ஏதேனும் எழுத்துப் பிழையோ ,யார் மனதையும் புண்படுத்தும் விஷயமோ, தவறான விஷயங்களோ, அல்லது உங்களின் சொந்த பதிவுகளைப் பதிவிட்டிருந்தால். அதை நீக்கவேண்டும் அல்லது பிழையை திருத்திப் பதிவிடவேண்டும் என்று எண்ணினாள் உடனடியாக எங்களுக்குத் தெரியப்படுத்தினாள் அதை உடனடியாக சரிசெய்யப்படும்..
வலைத்தளத்தின் உரிமையாளர் .
பா.மணிகண்டன் சிவம்
email id:[email protected]
[email protected]
Whatsapp no :- +91-9710054086
+60-146845002

"லோகா சமஸ்தா சுகினோ பவந்து''

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *