வைகாசி மாதம் = 06 ம் தேதி ( 20 = 05=2026 ) புதன்கிழமை
1 – வருடம் ~ பராபவ = வருஷம்
2 – அயனம் ~~ உத்தராயணம்
3 – ருது ~~ வஸந்த ருதௌ
4 – மாதம் ~ வைகாசி = ரிஷபம்
5 – பக்ஷம் ~சுக்ல = பக்ஷம்
6 – திதி ~ சதுர்த்தி நாழிகை 26 = 47 = மதியம்
04 : 36 மணி வரை பின்னர் பஞ்சமி
7 – ஸ்ரார்த்த திதி ~ சதுர்த்தி திதி
8 – வாரம்~~ புதன்கிழமை = ஸௌம்ய வாஸரம்
9 – நக்ஷத்திரம் = திருவாதிரை நாழிகை 13=18 காலை
11 : 12 மணி வரை பின்னர் புனர்பூசம்
10 – யோகம் ~~ சித்த= சித்த = சூலம்
11 – கரணம் ~ பத்ரம் = பவம்
12 – நல்ல நேரம்~ காலை=10 : 30 -11 : 30 மாலை=04 :30- 05:30
13 – ராகு காலம் ~~ 12 : 00 – 01 : 30 மதியம்
14 – எமகண்டம்~~ 07:30 – 09 : 00 காலை
15 – குளிகை ~~ 10 : 30 -12 : 00 காலை
16 – சூலம் ~~ வடக்கு
17 – பரிகாரம் ~~ பால்
18 – சந்திராஷ்டமம் ~ கேட்டை = மூலம்
19 – ராசி ~ விருச்சிகம் = தனுர்
20 – சூரிய உதயம் ~~05 : 53 காலை
21 – சூரிய அஸ்த்தமனம்~ 06 : 25 மாலை
22 – இன்றைய விஷேஷம் ~~ சுக்ல சதுர்த்தி விரதம்
20.05.2026
Posted in .