சித்திரை மாதம் =04 ம் தேதி { 17= 04=2026 )வெள்ளிக்கிழமை
1 – வருடம் ~~ பராபவ வருஷம்
2 – அயனம் ~~ உத்தராயணம்
3 – ருது ~~ வஸந்த ருதௌ
4 – மாதம் ~~ சித்திரை = மேஷம்
5 – பக்ஷம் ~~ கிருஷ்ண = பக்ஷம்
6 – திதி ~~ அமாவாசை நாழிகை =29=14= மாலை
05 : 47 மணி வரை பின்னர் ப்ரதமை
7 – ஸ்ரார்த்த திதி ~~ அமாவாசை திதி
8 – வாரம்~~ வெள்ளிக்கிழமை = ப்ருகு வாஸரம்
9 – நக்ஷத்திரம் ~~ ரேவதி = நாழிகை =15=04 மதியம்
12 : 07 மணி வரை பின்னர் அஸ்வினி
10 – யோகம் ~ அம்ருத= அம்ருத= வைத்ருதி = விஷ்வகம்பம்
11 – கரணம் ~ நாகவம் = கிம்ஸ்துக்னம்
12 – நல்ல நேரம்~09 : 30 =10 :00 காலை= மாலை=04: 45=05:45
13 – ராகு காலம் ~~10 : 30=12 : 00 காலை
14 – எமகண்டம் ~~03 : 00 = 04 : 30 மாலை
15 – குளிகை ~~ 07 : 30 = 09 : 00 =காலை
16 – சூலம் ~~ மேற்கு
17 – பரிகாரம் ~~ வெல்லம்
18 – சந்திராஷ்டமம் ~ உத்தரம் = ஹஸ்தம்
19 – ராசி ~~ சிம்மம் = கன்னி
20 – சூரிய உதயம் ~~ 06 : 05 காலை
21 – சூரிய அஸ்த்தமனம் ~~ 06 : 21 மாலை
22 – இன்றய விஷேஷம் ~~ அமாவாசை
17.04.2026
Posted in .