வைகாசி மாதம் = 02 ம் தேதி { 16=05=2026 } சனிக்கிழமை
1 – வருடம் ~~ பராபவ = வருஷம்
2 – அயனம் ~ உத்தராயணம்
3 – ருது ~ வஸந்த ருதௌ
4 – மாதம் ~ வைகாசி = ரிஷபம்
5 – பக்ஷம் ~ கிருஷ்ண பக்ஷம்
6 – திதி ~ அமாவாசை திதி நாழிகை 50=32 இரவு
02 : 07 மணிவரை பின்னர் ப்ரதமை
7 – ஸ்ரார்த்த திதி ~ சூன்ய திதி
8 – வாரம் ~ சனிக்கிழமை = ஸ்த்திர வாஸரம்
9 – நக்ஷத்திரம் ~ பரணி நாழிகை 29= 09 மாலை
05 : 34 மணி வரை பின்னர் க்ருத்திகை
10 – யோகம் ~ சித்த = அம்ருத = ஸௌபாக்யம்
11 – கரணம் ~ சதுஷ்பாதம் = நாகவம்
12 – நல்ல நேரம் ~காலை 10=30 =12=00=மாலை =04=30=06=00
13 – ராகு காலம் ~~ 09=00=10=30 காலை
14 – எமகண்டம் ~ 01=30=03=00 மதியம்
5 – குளிகை ~~ 06=00=07=30=காலை
16 – சூலம் ~~ கிழக்கு
17 – பரிகாரம் ~~ தயிர்
18 – சந்திராஷ்டமம் ~ சித்திரை = சுவாதி
19 – ராசி~~ கன்னி = துலாம்
20 – சூரிய உதயம் ~~ 05 = 54 காலை
21 – சூரிய அஸ்த்தமனம் ~~ 06 = 25 மாலை
22 – இன்றைய விஷேஷம் ~ ஸர்வ அமாவாசை
16.05.2026
Posted in .