16.04.2026

~சித்திரை ~03* ~

*{16-04-2026}*

*வியாழக்கிழமை*

*1.வருடம் ~ பராபவ வருஷம்*
*பராபவ நாம ஸம்வத்ஸரம்*

*2.அயனம் ~ உத்தராயணம்*

*3.ருது ~ வஸந்தருது*

*4.மாதம் ~ சித்திரை ( மேஷ மாஸே )*

*5.பக்ஷம் ~ க்ருஷ்ண பக்ஷம்*

*6.திதி ~ *க்ருஷ்ண சதுர்த்தசி ( சதுர்த்தஸ்யாம் ) இரவு 07.31 PM வரை பிறகு க்ருஷ்ண அமாவாசை ( அமாவாஸ்யாம் )*

*7 ஸ்ரார்த்த திதி ~*க்ருஷ்ண சதுர்த்தசி ( சதுர்த்தஸ்யாம் )*

*வியாழக்கிழமை*
*{ குரு வாஸரம் }*

*8.நக்ஷத்திரம் ~ உத்திரட்டாதி ( உத்ரோப்ரஷ்டபதா ) பிற்பகல் 01.00 PM வரை பிறகு ரேவதி ( ரேவதீ ) மறுநாள் பிற்பகல் 12.35 PM வரை பிறகு அஸ்வினி ( அச்வனீ )*

*அமிர்தாதி யோகம் ~ சித்தயோகம்*

*யோகம் ~ மாஹேந்த்ரம் காலை 09.31 AM வரை பிறகு வைத்ருதி*

*கரணம் ~ பத்ர காலை 08.13 AM வரை பிறகு சகுனி இரவு 07.31 PM வரை பிறகு சதுஷ்பாதம்*

*நல்ல நேரம் ~*
*காலை ~10.30 AM ~11.30 AM*
*மாலை ~ 12.30 PM~01.30 PM*

*ராகு காலம்* ~
*பிற்பகல் ~ 01.30 PM ~03.00 PM*

*எமகண்டம்*
*காலை~06.00 AM ~ 07.30 AM*

*குளிகை*
*காலை~ 09.00 AM ~ 10.30 AM*

*சூரிய உதயம் ~ காலை 05.59 AM*
*சூரிய அஸ்தமனம் ~ மாலை 06.18 PM*

*சந்திராஷ்டமம் ~ மகம், பூரம்*

*சூலம் ~ தெற்கு*
*பரிகாரம் ~ தைலம்*

*இன்று ~*

Posted in .

அனைவருக்கும் வணக்கம்
(குறிப்பு):-
இவ்வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் பதிவுகளில் ஏதேனும் எழுத்துப் பிழையோ ,யார் மனதையும் புண்படுத்தும் விஷயமோ, தவறான விஷயங்களோ, அல்லது உங்களின் சொந்த பதிவுகளைப் பதிவிட்டிருந்தால். அதை நீக்கவேண்டும் அல்லது பிழையை திருத்திப் பதிவிடவேண்டும் என்று எண்ணினாள் உடனடியாக எங்களுக்குத் தெரியப்படுத்தினாள் அதை உடனடியாக சரிசெய்யப்படும்..
வலைத்தளத்தின் உரிமையாளர் .
பா.மணிகண்டன் சிவம்
email id:[email protected]
[email protected]
Whatsapp no :- +91-9710054086
+60-146845002

"லோகா சமஸ்தா சுகினோ பவந்து''

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *