வைகாசி மாதம் =01 ம் தேதி {15= 05=2026 )வெள்ளிக்கிழமை
1 – வருடம் ~~ பராபவ வருஷம்
2 – அயனம் ~~ உத்தராயணம்
3 – ருது ~~ வஸந்த ருதௌ
4 – மாதம் ~~ வைகாசி = ரிஷபம்
5 – பக்ஷம் ~~ கிருஷ்ண = பக்ஷம்
6 – திதி ~~ த்ரயோதசி நாழிகை =01=13= காலை
06 : 29 மணி வரை பின்னர் சதுர்தசி
7 – ஸ்ரார்த்த திதி ~~ சூன்ய திதி
8 – வாரம்~~ வெள்ளிக்கிழமை = ப்ருகு வாஸரம்
9 – நக்ஷத்திரம் ~~ அஸ்வினி = நாழிகை =32=36 மாலை
06: 56 மணி வரை பின்னர் பரணி
10 – யோகம் ~ அம்ருத = சித்த = ஆயூஷ்மான்
11 – கரணம் ~ வணிஜை = பத்ரம் = சகுனி
12 – நல்ல நேரம்~09 : 30 =10 :00 காலை= மாலை=04: 45=05:45
13 – ராகு காலம் ~~10 : 30=12 : 00 காலை
14 – எமகண்டம் ~~03 : 00 = 04 : 30 மாலை
15 – குளிகை ~~ 07 : 30 = 09 : 00 =காலை
16 – சூலம் ~~ மேற்கு
17 – பரிகாரம் ~~ வெல்லம்
18 – சந்திராஷ்டமம் ~ ஹஸ்தம் = சித்திரை
19 – ராசி ~~ கன்னி = துலாம்
20 – சூரிய உதயம் ~~ 05 : 54 காலை
21 – சூரிய அஸ்த்தமனம் ~~ 06 : 24 மாலை
22 – இன்றய விஷேஷம் ~~ வைகாசி மாத பிறப்பு
15.05.2026
Posted in .