சித்திரை மாதம் = 01ம் தேதி (14=04=2026 ) செவ்வாய்கிழமை
1 – வருடம் ~~ பராபவ = வருஷம்
2 – அயனம் ~~ உத்தராயணம்
3 – ருது ~ வஸந்த ருதௌ
4 – மாதம் ~ சித்திரை = மேஷம்
5 – பக்ஷம்~ கிருஷ்ண = பக்ஷம்
6 – திதி ~~ த்வாதசி = திதி நாழிகை 39=30 இரவு
09 : 55 மணி வரை பின்னர் த்ரயோதசி
7 – ஸ்ரார்த்த திதி~ சூன்ய திதி
8 – வாரம்~ செவ்வாய்க்கிழமை பௌம வாஸரம்
9 – நக்ஷத்திரம் ~ சதயம் நாழிகை =19=03= மதியம்
01 : 45 மணிவரை பின்னர் பூரட்டாதி
10 – யோகம்~~ மரண = மரண = சுப்ரம்
11 – கரணம் = தைதுலம்
12 – நல்ல நேரம் ~ காலை= 10 : 30 = 11 : 30 வரை
மாலை=04 : 30 = 05 : 30 வரை
13 – ராகு காலம் ~~ 03:00 = 04 : 30 மாலை
14 – எமகண்டம்~~ 09 : 00 =10 : 30 காலை
15 – குளிகை ~~12 : 00 = 01:30 மதியம்
16 – சூலம் = வடக்கு
17 – பரிகாரம் ~ பால்
18 – சந்த்ராஷ்டமம் ~~ ஆயில்யம் = மகம்
19 – ராசி ~ கடகம் = சிம்மம்
20 – சூரிய உதயம் ~~ 06 : 07 காலை
21 – சூரிய அஸ்த்தமனம் ~~ 06 : 21 மாலை
22 – இன்றையவிஷேஷம் ~ தமிழ் வருடபிறப்பு
23 – பராபவ வருஷம் பஞ்சாங்க படணம்
14.04.2026
Posted in .