சித்திரை மாதம்=27 ம் தேதி(10 =05=2026 )ஞாயிற்றுக்கிழமை
1 – வருடம் ~ பராபவ வருஷம்
2 – அயனம் – உத்தராயணம்
3 – ருது ~~ வஸந்த ருதௌ
4 – மாதம் ~ சித்திரை = மேஷம்
5 – பக்ஷம் ~ கிருஷ்ண பக்ஷம்
6 – திதி ~~ அஷ்டமி திதி நாழிகை 13=02 காலை
11 : 09 மணி வரை பின்னர் நவமி
7 – ச்ரார்த்த திதி ~நவமி திதி
8 – வாரம் ~~ ஞாயிற்றுக்கிழமை = பானு வாஸரம்
9 – நக்ஷத்திரம் ~ அவிட்டம் நாழிகை =37=45= இரவு
09 : 02 மணி வரை சதயம்
10 – யோகம் ~~ மரண = சித்த = ப்ராம்மம்
11 – கரணம் ~ கௌலவம் = தைதுலம்
12 – நல்ல நேரம் ~காலை 07:30= 08:30=மாலை=03:30=04:30
13 – ராகு காலம் ~~ 04 : 30 = 06 : 00 மாலை
14 – எமகண்டம்~~ 12 : 00 = 01 : 30 மதியம்
15 – குளிகை ~~ 03 : 00 = 04 : 30 மாலை
16 – சூலம் ~~ மேற்க்கு
17 – பரிகாரம் ~~ வெல்லம்
18 – சந்திராஷ்டமம் ~ பூசம் = ஆயில்யம்
19 – ராசி ~~ கடகம்
20 – சூரிய உதயம் ~~ 05 : 56 காலை
21 – சூரிய அஸ்த்தமனம் ~~ 06 : 23 மாலை
10.05.2026
Posted in .