05.05.2026

சித்திரை ~22* ~

*{05-05-2026}*

*செவ்வாய்க்கிழமை*

*1.வருடம் ~ பராபவ வருஷம்*
*பராபவ நாம ஸம்வத்ஸரம்*

*2.அயனம் ~ உத்தராயணம்*

*3.ருது ~ வஸந்தருது*

*4.மாதம் ~ சித்திரை ( மேஷ மாஸே )*

*5.பக்ஷம் ~ க்ருஷ்ண பக்ஷம்*

*6.திதி ~ * க்ருஷ்ண திரிதியை ( த்ரிதீயாயாம் ) அதிகாலை 04.41 AM வரை பிறகு க்ருஷ்ண சதுர்த்தி ( சதுர்த்யாம் ) மறுநாள் காலை 06.37 AM வரை பிறகு க்ருஷ்ண பஞ்சமி ( பஞ்சம்யாம் )*

*7 ஸ்ரார்த்த திதி ~*க்ருஷ்ண சதுர்த்தி ( சதுர்த்யாம் )*

*செவ்வாய்க்கிழமை*
*{பௌம வாஸரம் }*

*8.நக்ஷத்திரம் ~ கேட்டை ( ஜ்யேஷ்டா ) பிற்பகல்12.03 PM வரை பிறகு மூலம் ( மூலா )*

*அமிர்தாதி யோகம் ~ சித்தயோகம் பிற்பகல்12.03 PM வரை பிறகு அமிர்தயோகம்*

*யோகம் ~ சிவம் இரவு 11.15 PM வரை பிறகு ஸித்தம்*

*கரணம் ~ பத்ர அதிகாலை 04.41 AM வரை பிறகு பவ மாலை 05.39 PM வரை பிறகு பாலவ*

*நல்ல நேரம் ~*
*காலை ~07.30 AM ~08.30 AM *
*மாலை ~ 04.30 PM~05.30 PM*

*ராகு காலம்* ~
*மாலை ~ 03.00 PM ~ 04.30 PM*

*எமகண்டம்*
*காலை~ 09.00 AM ~ 10.30 AM*

*குளிகை*
*பிற்பகல்~ 12.00 NOON ~ 01.30 PM*

*சூரிய உதயம் ~ காலை 05.50 AM*
*சூரிய அஸ்தமனம் ~ மாலை 06.20 PM*

*சந்திராஷ்டமம் ~ பரணி பிற்பகல்12.03 PM வரை பிறகு கிருத்திகை*

*சூலம் ~ வடக்கு*
*பரிகாரம் ~ பால்*

*இன்று ~ சங்கடஹரசதுர்த்தி*

Posted in .

அனைவருக்கும் வணக்கம்
(குறிப்பு):-
இவ்வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் பதிவுகளில் ஏதேனும் எழுத்துப் பிழையோ ,யார் மனதையும் புண்படுத்தும் விஷயமோ, தவறான விஷயங்களோ, அல்லது உங்களின் சொந்த பதிவுகளைப் பதிவிட்டிருந்தால். அதை நீக்கவேண்டும் அல்லது பிழையை திருத்திப் பதிவிடவேண்டும் என்று எண்ணினாள் உடனடியாக எங்களுக்குத் தெரியப்படுத்தினாள் அதை உடனடியாக சரிசெய்யப்படும்..
வலைத்தளத்தின் உரிமையாளர் .
பா.மணிகண்டன் சிவம்
email id:[email protected]
[email protected]
Whatsapp no :- +91-9710054086
+60-146845002

"லோகா சமஸ்தா சுகினோ பவந்து''

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *