தை மாதம் = 22ம் தேதி (05 =01= 2026 ) வியாழக்கிழமை
1 – வருடம் ~ விஷ்வாவஸு வருஷம்
2 – அயனம் ~ உத்ராயணம்
3 – ருது ~ ஹேமந்த ருதௌ
4 – மாதம் ~ தை = மகரம்
5 – பக்ஷம் ~ கிருஷ்ண = பக்ஷம்
6 – திதி~ சதுர்த்தி திதி நாழிகை = 51 – 21 மறுநாள் காலை
03 : 31 மணி வரை பின்னர் பஞ்சமி
7 – ச்ரார்த்த திதி~ சதுர்த்தி திதி
8 – வாரம் ~ வியாழக்கிழமை = குரு வாஸரம்
9 – நக்ஷத்திரம்~ உத்தரம் = நாழிகை = 47=41 = இரவு
01 : 44 மணி வரை ஹஸ்தம்
10 – யோகம் ~~ மரண = சித்த = ஸுகம்
11 – கரணம் ~~ பவம் = பாலவம்
12 – நல்ல நேரம்~~10=30=11=30 காலை=மாலை =04=30=05=30
13 – ராகு காலம் ~~01=30=03=00 மதியம்
14 – எமகண்டம்~~ 06=00=07=30 காலை
15 – குளிகை ~~ 09=00=10=30 காலை
16 – சூலம் ~~ தெற்க்கு
17 – பரிகாரம் ~~ நல்லெண்ணை
18 – சந்திராஷ்டமம் ~ திருவோணம் = அவிட்டம்
19 – ராசி ~~ மகரம் = கும்பம்
20 – சூரிய உதயம் ~~ 06 = 40 காலை
21 – சூரிய அஸ்த்தமனம் ~~ 06= 16 மாலை
22 – இன்றையவிஷேஷம் ~ ஸங்கடஹர சதுர்த்தி