தை மாதம் = 21ம் தேதி ( 04 =02=2026 ) புதன்கிழமை
1 – வருடம் ~ விஷுவாவசு = வருஷம்
2 – அயனம் ~~ உத்தராயணம்
3 – ருது ~~ ஹேமந்த ருதௌ
4 – மாதம் ~ தை = மகரம்
5 – பக்ஷம் ~ கிருஷ்ண = பக்ஷம்
6 – திதி ~ த்ருதீயை நாழிகை 50 = 30 = இரவு
02 : 52 மணி வரை பின்னர் சதுர்த்தி
7 – ஸ்ரார்த்த திதி ~ த்ருதீயை திதி
8 – வாரம்~~ ஸௌம்ய வாஸரம்
9 – நக்ஷத்திரம் = பூரம் நாழிகை 45=31= இரவு
12 : 52 மணி வரை பின்னர் உத்தரம்
10 – யோகம் ~ அம்ருத = அம்ருத= அதிகண்டம்
11 – கரணம் ~ வணிஜை = பத்ரம்
12 – நல்ல நேரம்~ காலை=10 : 30 -11 : 30 மாலை=04 :30- 05:30
13 – ராகு காலம் ~~ 12 : 00 – 01 : 30 மதியம்
14 – எமகண்டம்~~ 07:30 – 09 : 00 காலை
15 – குளிகை ~~ 10 : 30 -12 : 00 காலை
16 – சூலம் ~~ வடக்கு
17 – பரிகாரம் ~~ பால்
18 – சந்திராஷ்டமம் ~ உத்தராடம் = திருவோணம்
19 – ராசி ~ தனுர் = மகரம்
20 – சூரிய உதயம் ~~06 : 40 காலை
21 – சூரிய அஸ்த்தமனம்~ 06 : 15 மாலை
22 – இன்றைய விஷேஷம்