தை – 20
*பிப்ரவரி – 03 – ( 2026 )*
*செவ்வாய்கிழமை*
*விஶ்வாவஸு*
*உத்தராயணே*
*ஹேமந்த*
*மகர*
*க்ருஷ்ண*
*த்விதீயை ( 50.50 )*
*பெளம*
*மகம் ( 44.30 ) ( 11:48pm )*
&
*பூரம்*
*ஶோபன யோகம்*
*தைதுல கரணம்*
*ஸ்ராத்த திதி – த்விதீயை*
_*சந்திராஷ்டமம் – மகர ராசி*_
_உத்திராடம் 2 , 3 , 4 பாதங்கள் , திருவோணம் , அவிட்டம் 1 , 2 பாதங்கள் வரை ._
_*மகர ராசி* க்கு பிப்ரவரி 02 ந்தேதி நடு இரவு 12:33 மணி முதல் பிப்ரவரி 05 ந்தேதி காலை 07:01 மணி வரை. பிறகு *கும்ப ராசி* க்கு சந்திராஷ்டமம்._
_*சூர்ய உதயம் – 06:43am*_
_*சூர்ய அஸ்தமனம் – 06:09pm*_
_*ராகு காலம் – 03:00pm to 04:30pm*_
_*யமகண்டம் – 09:00am to 10:30am*_
_*குளிகன் – 12:00noon to 01:30pm*_
*இன்றைய அமிர்தாதி யோகம்*
_*இன்று முழுவதும் அமிர்த யோகம்*_