02.06.2026

வைகாசி மாதம் = 19 ம் தேதி (02=06=2026 ) செவ்வாய்கிழமை
1 – வருடம் ~~ பராபவ = வருஷம்
2 – அயனம் ~~ உத்தராயணம்
3 – ருது ~ வஸந்த ருதௌ
4 – மாதம் ~ வைகாசி = ரிஷபம்
5 – பக்ஷம்~ கிருஷ்ண = பக்ஷம்
6 – திதி ~~ த்விதீயை = திதி நாழிகை 31=53 மகலை
06 : 37 மணி வரை பின்னர் த்ருதீயை
7 – ஸ்ரார்த்த திதி~ த்விதீயை திதி
8 – வாரம்~ செவ்வாய்க்கிழமை பௌம வாஸரம்
9 – நக்ஷ்த்திரம் ~ மூலம் நாழிகை =40=00= இரவு
09 : 52 மணிவரை பின்னர் பூராடம்
10 – யோகம்~~அம்ருத = சித்த = ஸாத்யம்
11 – கரணம் = கரஜை
12 – நல்ல நேரம் ~ காலை= 10 : 30 = 11 : 30 வரை
மாலை=04 : 30 = 05 : 30 வரை
13 – ராகு காலம் ~~ 03:00 = 04 : 30 மாலை
14 – எமகண்டம்~~ 09 : 00 =10 : 30 காலை
15 – குளிகை ~~12 : 00 = 01:30 மதியம்
16 – சூலம் = வடக்கு
17 – பரிகாரம் ~ பால்
18 – சந்த்ராஷ்டமம் ~~ க்ருத்திகை ரோஹிணி
19 – ராசி ~ ரிஷபம்
20 – சூரிய உதயம் ~~ 05 : 52 காலை
21 – சூரிய அஸ்த்தமனம் ~~ 06 : 28 மாலை
22 – இன்றையவிஷேஷம் ~மடத்து பஞ்சாங்கம் ப்ரகாரம்
குரு பெயர்ச்சி
23 – மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு ப்ரவேசம்

Posted in .

அனைவருக்கும் வணக்கம்
(குறிப்பு):-
இவ்வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் பதிவுகளில் ஏதேனும் எழுத்துப் பிழையோ ,யார் மனதையும் புண்படுத்தும் விஷயமோ, தவறான விஷயங்களோ, அல்லது உங்களின் சொந்த பதிவுகளைப் பதிவிட்டிருந்தால். அதை நீக்கவேண்டும் அல்லது பிழையை திருத்திப் பதிவிடவேண்டும் என்று எண்ணினாள் உடனடியாக எங்களுக்குத் தெரியப்படுத்தினாள் அதை உடனடியாக சரிசெய்யப்படும்..
வலைத்தளத்தின் உரிமையாளர் .
பா.மணிகண்டன் சிவம்
email id:[email protected]
[email protected]
Whatsapp no :- +91-9710054086
+60-146845002

"லோகா சமஸ்தா சுகினோ பவந்து''

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *