சித்திரை மாதம் = 19ம் தேதி { 02 =05=2026 } சனிக்கிழமை
1 – வருடம் ~~ பராபவ = வருஷம்
2 – அயனம் ~ உத்தராயணம்
3 – ருது ~ வஸந்த ருதௌ
4 – மாதம் ~ சித்திரை = மேஷம்
5 – பக்ஷம் ~ கிருஷ்ண பக்ஷம்
6 – திதி ~ ப்ரதமை திதி நாழிகை 47=12 இரவு
12 : 50 மணிவரை பின்னர் த்விதீயை
7 – ஸ்ரார்த்த திதி ~ ப்ரதமை திதி
8 – வாரம் ~ சனிக்கிழமை = ஸ்த்திர வாஸரம்
9 – நக்ஷத்திரம் ~ விஷாகம் நாழிகை 60 = 00 மறுநாள்
காலை 06 : 00 மணி வரை பின்னர் அனுஷம்
10 – யோகம் ~ சித்த = வ்யதீபாதம்
11 – கரணம் ~ பாலவம் = கௌலவம்
12 – நல்ல நேரம் ~காலை 10=30 =12=00=மாலை =04=30=06=00
13 – ராகு காலம் ~~ 09=00=10=30 காலை
14 – எமகண்டம் ~ 01=30=03=00 மதியம்
5 – குளிகை ~~ 06=00=07=30=காலை
16 – சூலம் ~~ கிழக்கு
17 – பரிகாரம் ~~ தயிர்
18 – சந்திராஷ்டமம் ~ அஸ்வினி
19 – ராசி~~ மேஷம்
20 – சூரிய உதயம் ~~ 05 = 58 காலை
21 – சூரிய அஸ்த்தமனம் ~~ 06 = 21 மாலை
02.05.2026
Posted in .